தங்க விலை உலகளவில் உச்சத்தைத் தொட்டிருந்தாலும், எம்சிஎக்ஸ் சந்தையில் இன்று சரிவைக் கண்டது. இதற்கு முக்கிய காரணம் தீபாவளி பண்டிகை நாளில் இதுவரையில் வர்த்தகத்திற்காகத் தங்கத்தில் முதலீடு செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த முதலீட்டில் இருந்து லாபம் பார்க்க தங்கத்தை இன்று அதிகளவில் விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் சம்வாட் 2081ல் லாபத்துடன் துவங்கியுள்ளனர்.
இதேவேளையில் ரீடைல் சந்தையில் வழக்கம் போல் சர்வதேச சந்தைக்கு இணங்க தங்கம் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 150 ரூபாய் உயர்ந்து 74,550 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 170 ரூபாய் உயர்ந்து 81,330 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 120 ரூபாய் உயர்ந்து 59,640 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 1,09,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 1050 ரூபாய் குறைந்து 27,220 ரூபாயாக உள்ளது.
இன்று காலை 9:35 மணி நிலவரப்படி, MCX Gold டிசம்பர் 5-ம் தேதி காலாவதி ஆகும் ஒப்பந்தம் 0.16 சதவீதம் சரிந்து, 10 கிராமுக்கு ரூ.79,612-க்கு வர்த்தகமாகிறது. நேற்று இந்த பியூச்சர்ஸ் ஆர்டர் ரூ.79,775 உடன் உச்சத்தை தொட்டிருந்தது.
உலகளவில், தங்க விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் $2,790.15-க்கு வர்த்தகமாகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உலக அரசியல் சூழ்நிலை, அமெரிக்க தேர்தல், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்பு உள்ளிட்டவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
அமெரிக்க பொருளாதாரம் கடந்த காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் 2.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்த 3 சதவீதத்தை விட சற்று குறைவு. இருப்பினும், அமெரிக்க பொருளாதாரம் வலுவாக இருப்பது தங்க விலைக்கு சற்று தடையாக இருக்கலாம் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க பொருளாதாரம் தடுமாறினால் தங்கம் விலை பெரிய அளவில் உயரும்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 59640 ரூபாய், மும்பை - 59640 ரூபாய், டெல்லி - 59760 ரூபாய், கொல்கத்தா - 59640 ரூபாய், பெங்களூர் - 59640 ரூபாய், ஹைதராபாத் - 59640 ரூபாய், கேரளா - 59640 ரூபாய், புனே - 59640 ரூபாய், பரோடா - 59680 ரூபாய், அகமதாபாத் - 59680 ரூபாய், ஜெய்ப்பூர் - 59760 ரூபாய், லக்னோ - 59760 ரூபாய், கோயம்புத்தூர் - 59640 ரூபாய், மதுரை - 59640 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,455 ரூபாய், மும்பை - 7,455 ரூபாய், டெல்லி - 7,470 ரூபாய், கொல்கத்தா - 7,455 ரூபாய், பெங்களூர் - 7,455 ரூபாய், ஹைதராபாத் - 7,455 ரூபாய், கேரளா - 7,455 ரூபாய், புனே - 7,455 ரூபாய், பரோடா - 7,460 ரூபாய், அகமதாபாத் - 7,460 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,470 ரூபாய், லக்னோ - 7,470 ரூபாய், கோயம்புத்தூர் - 7,455 ரூபாய், மதுரை - 7,455 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,133 ரூபாய், மும்பை - 8,133 ரூபாய், டெல்லி - 8,148 ரூபாய், கொல்கத்தா - 8,133 ரூபாய், பெங்களூர் - 8,133 ரூபாய், ஹைதராபாத் - 8,133 ரூபாய், கேரளா - 8,133 ரூபாய், புனே - 8,133 ரூபாய், பரோடா - 8,127 ரூபாய், அகமதாபாத் - 8,127 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,148 ரூபாய், லக்னோ - 8,148 ரூபாய், கோயம்புத்தூர் - 8,133 ரூபாய், மதுரை - 8,133 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,140 ரூபாய், மும்பை - 6,100 ரூபாய், டெல்லி - 6,112 ரூபாய், கொல்கத்தா - 6,100 ரூபாய், பெங்களூர் - 6,100 ரூபாய், ஹைதராபாத் - 6,100 ரூபாய், கேரளா - 6,100 ரூபாய், புனே - 6,100 ரூபாய், பரோடா - 6,104 ரூபாய், அகமதாபாத் - 6,104 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,112 ரூபாய், லக்னோ - 6,112 ரூபாய், கோயம்புத்தூர் - 6,140 ரூபாய், மதுரை - 6,140 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,220 ரூபாய், மும்பை - 27,220 ரூபாய், டெல்லி - 27,220 ரூபாய், கொல்கத்தா - 27,220 ரூபாய், பெங்களூர் - 27,220 ரூபாய், ஹைதராபாத் - 27,220 ரூபாய், கேரளா - 27,220 ரூபாய், புனே - 27,220 ரூபாய்,
வதோதரா - 27,220 ரூபாய், அகமதாபாத் - 27,220 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,09,000 ரூபாய், மும்பை - 1,00,000 ரூபாய், டெல்லி - 1,00,000 ரூபாய், கொல்கத்தா - 1,00,000 ரூபாய், பெங்களூர் - 1,00,000 ரூபாய், ஹைதராபாத் - 1,09,000 ரூபாய், கேரளா - 1,09,000 ரூபாய், புனே - 1,00,000 ரூபாய், பரோடா - 1,00,000 ரூபாய், அகமதாபாத் - 1,00,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 1,00,000 ரூபாய், லக்னோ - 1,00,000 ரூபாய், கோயம்புத்தூர் - 1,09,000 ரூபாய், மதுரை - 1,09,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30.80 - 6,868 ரூபாய்
குவைத் - KWD 24.83 - 6,812 ரூபாய்
மலேசியா - MYR 368 - 7,066 ரூபாய்
ஓமன் - OMR 32.45 - 7,087 ரூபாய்
கத்தார் - QAR 308 - 7,103 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 304 - 6,806 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110.90 - 7,050 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 307 - 7,028 ரூபாய்
அமெரிக்கா - USD 82 - 6,895 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 306.50 - 7,016 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 306.50 - 7,016 ரூபாய்
துபாய் (UAE) - AED 306.50 - 7,016 ரூபாய்
புஜைரா (UAE) - AED 306.50 - 7,016 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 306.50 - 7,016 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 306.50 - 7,016 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 308 - 7,103 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 32.45 - 7,087 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 304 - 6,806 ரூபாய்
இங்கிலாந்து - GBP 63.43 - 6,907 ரூபாய்
கனடா - CAD 113.75 - 6,871 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 121.70 - 6,721 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 32.80 - 7,314 ரூபாய்
குவைத் - KWD 27.09 - 7,432 ரூபாய்
மலேசியா - MYR 386 - 7,412 ரூபாய்
ஓமன் - OMR 34.55 - 7,545 ரூபாய்
கத்தார் - QAR 329.50 - 7,599 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 328 - 7,343 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 122.10 - 7,762 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 331.50 - 7,589 ரூபாய்
அமெரிக்கா - USD 87 - 7,315 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 331 - 7,577 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 331 - 7,577 ரூபாய்
துபாய் (UAE) - AED 331 - 7,577 ரூபாய்
புஜைரா (UAE) - AED 331 - 7,577 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 331 - 7,577 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 331 - 7,577 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 329.50 - 7,599 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 34.55 - 7,545 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 328 - 7,343 ரூபாய்
இங்கிலாந்து - GBP 69.20 - 7,535 ரூபாய்
கனடா - CAD 120.25 - 7,263 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 132.70 - 7,328 ரூபாய்
More From GoodReturns

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!



Click it and Unblock the Notifications