டமாளென சரிந்த தங்கம் விலை.. தங்கம் 1000 ரூபாய், வெள்ளி 2000 ரூபாய் சரிவு.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய மக்களை கடந்த 2 நாட்களாக பயமுறுத்தி வந்த தங்கம் விலை இன்று டமாளென சரிந்துள்ளது. திங்கட்கிழமை வர்த்தகத்தில் தடாலடியாக 2,148.78 டாலருக்கு உயர்ந்த தங்கம் விலை நேற்று மாலையில் இருந்கு தொடர்ந்து சரிந்து வருகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்றைய வர்த்தகத்தில் தடாலாடியாக குறைந்துள்ளது, நேற்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2,148.78 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 2025 டாலர் வரையில் சரிந்துள்ளது.

டமாளென சரிந்த தங்கம் விலை.. தங்கம் 1000 ரூபாய், வெள்ளி 2000 ரூபாய் சரிவு.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

எம்சிஎக்ஸ் சந்தையில் பிப்ரவரி மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 0.05 சதவீதம் சரிந்து 62,335.00 ரூபாய் விலையிலும், மார்ச் மாதம் முடியும் வெள்ளி பியூச்சர்ஸ் ஆர்டரின் விலை 0.63 சதவீதம் சரிந்து 75,691.00 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

ரீடைல் சந்தை வர்த்தகத்தில் இன்று 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1250 ரூபாய் குறைந்து 58,500 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1360 ரூபாய் குறைந்து 63,820 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 1000 ரூபாய் குறைந்து 46,800 ரூபாயாக உள்ளது.

மேலும் ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 2100 ரூபாய் குறைந்து 81,400 ரூபாயாக உள்ளது. மேலும் பிளாட்டினம் விலை 10 கிராம் 60 ரூபாய் குறைந்து 24,940 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 58,500 ரூபாய், மும்பை - 57,850 ரூபாய், டெல்லி - 58,000 ரூபாய், கொல்கத்தா - 57,850 ரூபாய், பெங்களூர் - 57,850 ரூபாய், ஹைதராபாத் - 57,850 ரூபாய், கேரளா - 57,850 ரூபாய், புனே - 57,850 ரூபாய், பரோடா - 57,900 ரூபாய், அகமதாபாத் - 57,900 ரூபாய், ஜெய்ப்பூர் - 58,000 ரூபாய், லக்னோ - 58,000 ரூபாய், கோயம்புத்தூர் - 58,500 ரூபாய், மதுரை - 58,500 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 63,820 ரூபாய், மும்பை - 63,110 ரூபாய், டெல்லி - 63,260 ரூபாய், கொல்கத்தா - 63,110 ரூபாய், பெங்களூர் - 63,110 ரூபாய், ஹைதராபாத் - 63,110 ரூபாய், கேரளா - 63,110 ரூபாய், புனே - 63,110 ரூபாய், பரோடா - 63,160 ரூபாய், அகமதாபாத் - 63,160 ரூபாய், ஜெய்ப்பூர் - 63,260 ரூபாய், லக்னோ - 63,260 ரூபாய், கோயம்புத்தூர் - 63,820 ரூபாய், மதுரை - 63,820 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 46800 ரூபாய், மும்பை - 46280 ரூபாய், டெல்லி - 46400 ரூபாய், கொல்கத்தா - 46280 ரூபாய், பெங்களூர் - 46280 ரூபாய், ஹைதராபாத் - 46280 ரூபாய், கேரளா - 46280 ரூபாய், புனே - 46280 ரூபாய், பரோடா - 46320 ரூபாய், அகமதாபாத் - 46320 ரூபாய், ஜெய்ப்பூர் - 46400 ரூபாய், லக்னோ - 46400 ரூபாய், கோயம்புத்தூர் - 46800 ரூபாய், மதுரை - 46800 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - அகமதாபாத் - 24,940 ரூபாய், பெங்களூர் - 24,940 ரூபாய், புவனேஸ்வர் - 24,940 ரூபாய், சண்டிகர் - 24,940 ரூபாய், சென்னை - 24,940 ரூபாய், கோயம்புத்தூர் - 24,940 ரூபாய், டெல்லி - 24,940 ரூபாய், ஹைதராபாத் - 24,940 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,940 ரூபாய், கேரளா - 24,940 ரூபாய், கொல்கத்தா - 24,940 ரூபாய், லக்னோ - 24,940 ரூபாய், மதுரை - 24,940 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 81400 ரூபாய், மும்பை - 78500 ரூபாய், டெல்லி - 78500 ரூபாய், கொல்கத்தா - 78500 ரூபாய், பெங்களூர் - 79250 ரூபாய், ஹைதராபாத் - 81400 ரூபாய், கேரளா - 81400 ரூபாய், புனே - 78500 ரூபாய், பரோடா - 78500 ரூபாய், அகமதாபாத் - 78500 ரூபாய், ஜெய்ப்பூர் - 78500 ரூபாய், லக்னோ - 78500 ரூபாய், கோயம்புத்தூர் - 81400 ரூபாய், மதுரை - 81400 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+