இந்திய மக்களின் முக்கிய சேமிப்பாக இருக்கும் தங்கம் கடந்த இரண்டு நாட்களில் கடுமையாகச் சரிவடைந்துள்ளன. கடந்த வாரம் முழுக்க தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இந்த வாரம் முதல் இரண்டு நாளில் 10 கிராமுக்கு ரூ.2,200 மற்றும் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.3000 வரை சரிவடைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த சரிவுக்கு மிகவும் முக்கியமான காரணம், இஸ்ரேல்-லெபனான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் எம்சிஎக்ஸ் சந்தையில், டிசம்பர் மாதம் முடியும் கோல்டு பியூச்சர்ஸ்-ன் தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.75,311 ஆகவும், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.87,699 ஆகவும் குறைந்துள்ளது. இது இன்று 0.17 சதவீதம் குறைந்து 75,186 ரூபாயாகவும், வெள்ளி விலை 0.12 சதவீதம் அதிகரித்து 87,806 ரூபாயாக உள்ளது.

இந்த விலை சரிவுக்கு முக்கிய காரணம், உலகளாவிய அளவில் முதலீட்டாளர்களின் மனநிலை மேம்பட்டுள்ளது, ஒருபக்கம் போர் நிறுத்தம், மறுபுறம் அமெரிக்க ஆட்சி மாற்றத்தால் அந்நாட்டின் பொருளாதாரமும், டாலர் மதிப்பும் வலிமை அடையும் காரணத்தால் முதலீட்டுச் சந்தை மிகவும் வலிமையாக உள்ளது. இதன் வாயிலாகவே இந்தியச் சந்தையில் கடந்த 3 நாட்களாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உயர்வுடன் காணப்படுகிறது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் இந்தியச் சந்தையிலும் சரி, வெளிநாட்டுச் சந்தையிலும் சரி Hedging-கிற்கு அவசியம் இல்லாத நிலை உள்ளது. இதனால், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளி மீதான தேவை உலகளவில் குறைந்துள்ளது. இதேவேளையில் டாலர் மதிப்பு 107ஐ கடந்து தொடர்ந்து வலிமையாக உள்ளது.
இந்த முக்கியமான காரணத்தால் 22 கேரட் தங்கம் விலை 10 கிராமுக்கு 1200 ரூபாய் சரிந்து ரூ.70800 ஆகவும், வெள்ளி விலை கிலோவுக்கு 2500 ரூபாய் வரூ.98,074 ஆகவும் உள்ளது. சர்வதேச ரீடைல் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2685 டாலரில் இருந்து இன்று 2610 டாலர் வரையில் குறைந்துள்ளது. அமெரிக்க டாலர் வலுவாக இருப்பதால், தங்கம் விலை அதிகமாக உயர வாய்ப்பில்லை. இதனால் தங்கம் விலை சரிவைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 56640 ரூபாய், மும்பை - 56640 ரூபாய், டெல்லி - 56760 ரூபாய், கொல்கத்தா - 56640 ரூபாய், பெங்களூர் - 56640 ரூபாய், ஹைதராபாத் - 56640 ரூபாய், கேரளா - 56640 ரூபாய், புனே - 56640 ரூபாய், பரோடா - 56680 ரூபாய், அகமதாபாத் - 56680 ரூபாய், ஜெய்ப்பூர் - 56760 ரூபாய், லக்னோ - 56760 ரூபாய், கோயம்புத்தூர் - 56640 ரூபாய், மதுரை - 56640 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,080 ரூபாய், மும்பை - 7,080 ரூபாய், டெல்லி - 7,095 ரூபாய், கொல்கத்தா - 7,080 ரூபாய், பெங்களூர் - 7,080 ரூபாய், ஹைதராபாத் - 7,080 ரூபாய், கேரளா - 7,080 ரூபாய், புனே - 7,080 ரூபாய், பரோடா - 7,085 ரூபாய், அகமதாபாத் - 7,085 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,095 ரூபாய், லக்னோ - 7,095 ரூபாய், கோயம்புத்தூர் - 7,080 ரூபாய், மதுரை - 7,080 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,724 ரூபாய், மும்பை - 7,724 ரூபாய், டெல்லி - 7,739 ரூபாய், கொல்கத்தா - 7,724 ரூபாய், பெங்களூர் - 7,724 ரூபாய், ஹைதராபாத் - 7,724 ரூபாய், கேரளா - 7,724 ரூபாய், புனே - 7,724 ரூபாய், பரோடா - 7,729 ரூபாய், அகமதாபாத் - 7,729 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,739 ரூபாய், லக்னோ - 7,739 ரூபாய், கோயம்புத்தூர் - 7,724 ரூபாய், மதுரை - 7,724 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 5,850 ரூபாய், மும்பை - 5,793 ரூபாய், டெல்லி - 5,805 ரூபாய், கொல்கத்தா - 5,793 ரூபாய், பெங்களூர் - 5,793 ரூபாய், ஹைதராபாத் - 5,793 ரூபாய், கேரளா - 5,793 ரூபாய், புனே - 5,793 ரூபாய், பரோடா - 5,797 ரூபாய், அகமதாபாத் - 5,797 ரூபாய், ஜெய்ப்பூர் - 5,805 ரூபாய், லக்னோ - 5,805 ரூபாய், கோயம்புத்தூர் - 5,850 ரூபாய், மதுரை - 5,850 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,320 ரூபாய், மும்பை - 25,320 ரூபாய், டெல்லி - 25,320 ரூபாய், கொல்கத்தா - 25,320 ரூபாய், பெங்களூர் - 25,320 ரூபாய், ஹைதராபாத் - 25,320 ரூபாய், கேரளா - 25,320 ரூபாய், புனே - 25,320 ரூபாய், வதோதரா - 25,320 ரூபாய், அகமதாபாத் - 25,320 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 98,000 ரூபாய், மும்பை - 89,500 ரூபாய், டெல்லி - 89,500 ரூபாய், கொல்கத்தா - 89,500 ரூபாய், பெங்களூர் - 89,500 ரூபாய், ஹைதராபாத் - 98,000 ரூபாய், கேரளா - 98,000 ரூபாய், புனே - 89,500 ரூபாய், பரோடா - 89,500 ரூபாய், அகமதாபாத் - 89,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 89,500 ரூபாய், லக்னோ - 89,500 ரூபாய், கோயம்புத்தூர் - 98,000 ரூபாய், மதுரை - 98,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,708 ரூபாய்
குவைத் - KWD 24.12 - 6,606 ரூபாய்
மலேசியா - MYR 363 - 6,848 ரூபாய்
ஓமன் - OMR 31.35 - 6,864 ரூபாய்
கத்தார் - QAR 297.50 - 6,878 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 302 - 6,780 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 108.60 - 6,790 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 294.50 - 6,759 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,575 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 294.50 - 6,759 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 294.50 - 6,759 ரூபாய்
துபாய் (UAE) - AED 294.50 - 6,759 ரூபாய்
புஜைரா (UAE) - AED 294.50 - 6,759 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 294.50 - 6,759 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 294.50 - 6,759 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 297.50 - 6,878 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31.35 - 6,864 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 302 - 6,780 ரூபாய்
இங்கிலாந்து - GBP 61.66 - 6,522 ரூபாய்
கனடா - CAD 114.50 - 6,839 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 124.80 - 6,817 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 31.90 - 7,133 ரூபாய்
குவைத் - KWD 26.31 - 7,206 ரூபாய்
மலேசியா - MYR 378 - 7,131 ரூபாய்
ஓமன் - OMR 33.35 - 7,302 ரூபாய்
கத்தார் - QAR 318 - 7,352 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 326 - 7,318 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 120.50 - 7,534 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 318 - 7,298 ரூபாய்
அமெரிக்கா - USD 83 - 6,996 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 318 - 7,298 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 318 - 7,298 ரூபாய்
துபாய் (UAE) - AED 318 - 7,298 ரூபாய்
புஜைரா (UAE) - AED 318 - 7,298 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 318 - 7,298 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 318 - 7,298 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 318 - 7,352 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 33.35 - 7,302 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 326 - 7,318 ரூபாய்
இங்கிலாந்து - GBP 67.27 - 7,115 ரூபாய்
கனடா - CAD 121 - 7,227 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 136.10 - 7,434 ரூபாய்
More From GoodReturns

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?



Click it and Unblock the Notifications