உலகில் தற்போது டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டு கிளப்பில் ஏழு நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. ஆப்பிள், மைக்ரோசாப்ட், சவுதி அராம்கோ, கூகுள், அமேசான், என்விடியா மற்றும் மெட்டா ஆகியவை தற்போது உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
ஆனால் இந்திய நிறுவனங்களின் நிலை என்ன? இந்தியாவின் எந்த நிறுவனமும் இதுவரை $1 டிரில்லியன் மதிப்பைத் தொடவில்லை. இருப்பினும், அவர்களால் முடியாது என்று அர்த்தமல்ல. உண்மையில், வரவிருக்கும் ஆண்டுகளில் $1 டிரில்லியன் மதிப்பை எட்டக்கூடிய பல நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன.

எனவே, 1 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை (ரூ. 83 லட்சம் கோடி) எட்டுவதற்கு மிக அருகில் உள்ள இந்தியாவின் 10 மதிப்புமிக்க நிறுவனங்களை (அவற்றின் தற்போதைய சந்தை மூலதனத்தின்படி) பார்ப்போம்.
10 பங்குகள் இந்தியாவுக்கு முதல் $1 டிரில்லியன் நிறுவனமாற உருவாகும் வாய்ப்புக்கு அருகில் இருக்கும் நிறுவனங்கள் பட்டியல்.
1. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - ரூ.19.6 லட்சம் கோடி
பங்கின் விலை - ரூ.2,917
2. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்-ரூ.15.1 லட்சம் கோடி
பங்கு விலை - ரூ.4,132
3.எச்டிஎப்சி வங்கி-ரூ.10.6 லட்சம் கோடி
பங்கு விலை - ரூ.1,408
5.இன்ஃபோசிஸ்-ரூ.7.02 லட்சம் கோடி
பங்கின் விலை - ரூ.1,670
5.எல்ஐசி - ரூ.6.99 லட்சம் கோடி
பங்கின் விலை - ரூ.1,084
6.ஐசிஐசிஐ வங்கி - ரூ.6.94 லட்சம் கோடி
பங்கு விலை - ரூ.1,010
7.பார்தி ஏர்டெல் ரூ.6.43 லட்சம் கோடி
பங்கின் விலை - ரூ.1,120
8. பாரத ஸ்டேட் வங்கி- ரூ.6.24 லட்சம் கோடி
பங்கின் விலை - ரூ 725
9. ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட் - ரூ.5.68 லட்சம் கோடி
பங்கின் விலை - ரூ.2,425
10.ஐடிசி - ரூ.5.17 லட்சம் கோடி
பங்கின் விலை - ரூ.415
தற்போது டிரில்லியன் டாலர் கிளப்பில் உள்ள உலகின் ஏழு நிறுவனங்கள் இவை (அவற்றின் சந்தை மதிப்பின்படி):
1.மைக்ரோசாப்ட் - $3.08 டிரில்லியன்
2.ஆப்பிள் - $2.91 டிரில்லியன்
3.சவுதி அராம்கோ - $1.98 டிரில்லியன்
4.ஆல்ஃபாபெட் (கூகுள்) - $1.82 டிரில்லியன்
5.அமேசான் - $1.76 டிரில்லியன்
6.என்விடியா - $1.72 டிரில்லியன்
7.மெட்டா பிளாட்பார்ம்ஸ் - $1.19 டிரில்லியன்
Story written by: I.Jayachandran
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications