சென்னை: தங்கம் விலை தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த 8 நாட்களாக சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் மத்திய அரசின் அறிவிப்பு ஆகிய காரணங்களால், தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. சுங்க கட்டண பட்ஜெட் அறிவிப்பு நகை பிரியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஐப்பசி மாதம் திருமண சீசன் என்பதால் தற்போது உள்ள தங்க விலை குறைவைப் பயன்படுத்தி தங்கத்தை வாங்க மக்கள் முன் வருகின்றனர்.
இந்த விலை குறைவுக்கு காரணம் 2024-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரியைக் குறைப்பதாக அறிவிப்பு வெளியானது. இதன் காரணமாக தங்க விலையில் 5 சதவீத குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு புதிதாக நகை வாங்குவோருக்கு நன்மை அளிக்கும் ஒன்றாக உள்ளது.

ஆனால் இதில் ஒரு சிக்கலும் எழுந்துள்ளது. அது என்னவென்றால் பட்ஜெட் அன்று மட்டும் சுமார் 10.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை மக்கள் இழந்துள்ளனர். உலகளாவிய தங்க இருப்பில் 11 சதவீதத்தை இந்திய குடும்பங்கள் வைத்துள்ளனர்.
ஜூலை 23-ஆம் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஜூலை 22-ஆம் தேதி அன்று ஒரு கிராம் தங்கம் விலை 7287.5 ரூபாயாக இருந்தது. பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு தங்கத்தின் விலை 6,926 ரூபாயாக குறைந்தது.
தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இது நன்மை பயக்கும் ஒன்றாக உள்ளது. சரி இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை என்ன என்பது குறித்து பாப்போம். இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 6,465 ரூபாயாக உள்ளது, 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,053 ரூபாயாக உள்ளது. இன்று ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 51,720 ரூபாயாக உள்ளது. மேலும் ஒரு சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 56,424 ரூபாயாக உள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் 22 கேரட் (1 கிராம்) தங்கம் விலை நிலவரம்:
சென்னை - 6,465 ரூபாய்
மும்பை - 6,325 ரூபாய்
டெல்லி - 6,340 ரூபாய்
கொல்கத்தா - 6,325 ரூபாய்
பெங்களூர் - 6,325 ரூபாய்
ஹைதராபாத் - 6,325 ரூபாய்
கேரளா - 6,325 ரூபாய்
புனே - 6,325 ரூபாய்
பரோடா - 6,330 ரூபாய்
அகமதாபாத் - 6,330 ரூபாய்
ஜெய்ப்பூர் - 6,340 ரூபாய்
லக்னோ - 6,340 ரூபாய்
கோயம்புத்தூர் - 6,465 ரூபாய்
மதுரை - 6,465 ரூபாய்
இந்தியாவின் முக்கிய நகரங்களில் 24 கேரட் (1 கிராம்) தங்கம் விலை நிலவரம்:
சென்னை - 7,053 ரூபாய்
மும்பை - 6,900 ரூபாய்
டெல்லி - 6,915 ரூபாய்
கொல்கத்தா - 6,900 ரூபாய்
பெங்களூர் - 6,900 ரூபாய்
ஹைதராபாத் - 6,900 ரூபாய்
கேரளா - 6,900 ரூபாய்
புனே - 6,900 ரூபாய்
பரோடா - 6,905 ரூபாய்
அகமதாபாத் - 6,905 ரூபாய்
ஜெய்ப்பூர் - 6,915 ரூபாய்
லக்னோ - 6,915 ரூபாய்
கோயம்புத்தூர் - 7,053 ரூபாய்
மதுரை - 7,053 ரூபாய்
இந்தியாவின் முக்கிய நகரங்களில் 1 சவரன் 22 காரட் தங்கம் விலை நிலவரம்:
சென்னை - 51,720 ரூபாய்
மும்பை - 50,600 ரூபாய்
டெல்லி - 50,720 ரூபாய்
கொல்கத்தா - 50,600 ரூபாய்
பெங்களூர் - 50,600 ரூபாய்
ஹைதராபாத் - 50,600 ரூபாய்
கேரளா - 50,600 ரூபாய்
புனே - 50,600 ரூபாய்
பரோடா - 50,640 ரூபாய்
அகமதாபாத் - 50,640 ரூபாய்
ஜெய்ப்பூர் - 50,720 ரூபாய்
லக்னோ - 50,720 ரூபாய்
கோயம்புத்தூர் - 51,720 ரூபாய்
மதுரை - 51,720 ரூபாய்
இந்தியாவின் முக்கிய நகரங்களில் 1 சவரன் 24 காரட் தங்கம் விலை நிலவரம்:
சென்னை - 56,424 ரூபாய்
மும்பை - 55,200 ரூபாய்
டெல்லி - 55,320 ரூபாய்
கொல்கத்தா - 55,200 ரூபாய்
பெங்களூர் - 55,200 ரூபாய்
ஹைதராபாத் - 55,200 ரூபாய்
கேரளா - 55,200 ரூபாய்
புனே - 55,200 ரூபாய்
பரோடா - 55,240 ரூபாய்
அகமதாபாத் - 55,240 ரூபாய்
ஜெய்ப்பூர் - 55,320 ரூபாய்
லக்னோ - 55,320 ரூபாய்
கோயம்புத்தூர் - 56,424 ரூபாய்
மதுரை - 56,424 ரூபாய்
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் (1 கிலோ):
சென்னை - 89,000 ரூபாய்
மும்பை - 84,500 ரூபாய்
டெல்லி - 84,500 ரூபாய்
கொல்கத்தா - 84,400 ரூபாய்
பெங்களூர் - 84,250 ரூபாய்
ஹைதராபாத் - 89,000 ரூபாய்
கேரளா - 89,000 ரூபாய்
புனே - 84,500 ரூபாய்
பரோடா - 84,500 ரூபாய்
அகமதாபாத் - 84,500 ரூபாய்
ஜெய்ப்பூர் - 84,500 ரூபாய்
லக்னோ - 84,500 ரூபாய்
கோயம்புத்தூர் - 89,000 ரூபாய்
மதுரை - 89,000 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 28 - 6,152 ரூபாய்,
குவைத் - KWD 22 - 5,940 ரூபாய்,
மலேசியா - MYR 352 - 6,330 ரூபாய்,
ஓமன் - OMR 29 - 6,241 ரூபாய்,
கத்தார் - QAR 272 - 6,245 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 273 - 6,092 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 100 - 6,223 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 267 - 6,092 ரூபாய்,
அமெரிக்கா - USD 73 - 6,112 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 267 - 6,092 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 267 - 6,092 ரூபாய்,
துபாய் (UAE) - AED 267 - 6,092 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 267 - 6,092 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 267 - 6,092 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 267 - 6,092 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 272 - 6,245 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 29 - 6,241 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 273 - 6,092 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 29 - 6,529 ரூபாய்,
குவைத் - KWD 24 - 6,468 ரூபாய்,
மலேசியா - MYR 367 - 6,599 ரூபாய்,
ஓமன் - OMR 30 - 6,567 ரூபாய்,
கத்தார் - QAR 290 - 6,658 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 294 - 6,561 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 110 - 6,859 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 288 - 6,576 ரூபாய்,
அமெரிக்கா - USD 77 - 6,447 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 288 - 6,576 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 288 - 6,576 ரூபாய்,
துபாய் (UAE) - AED 288 - 6,576 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 288 - 6,576 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 288 - 6,576 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 288 - 6,576 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 290 - 6,658 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,567 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 294 - 6,561 ரூபாய்.
More From GoodReturns

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?



Click it and Unblock the Notifications