இஸ்ரேலுக்கு விடிவு காலம்.. டிரம்ப் முடிவால் அதிர்ச்சி.. நெதன்யாகுவை துரத்தி, காடி ஐசென்கோட் கையில் அதிகாரம்..!

இஸ்ரேலில் தேர்தல் முடிந்தும் ஆட்சி அமைக்கப்படாத நிலையில் அந்நாட்டின் அதிபர் ஐசக் ஹெர்சாக் தற்போது காடி ஐசென்கோட் ஆட்சி அமைக்க வலியுறுத்தியுள்ளார். இந்த முக்கிய திருப்பம் வருவதற்கான காரணம் டிரம்ப் கொடுத்த உந்துதல் தான்.

அமெரிக்க மிட்டேர்ம் தேர்தலில் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி மோசமான நிலையில் தோல்வி அடைய முக்கிய காரணம் ஈரான் மீதான போர் தொடுத்ததும், இஸ்ரேல் உடனான நட்பும் தான் என வெளிப்படையாக டிரம்ப் மற்றும் ஜே வான்ஸ் தெரிவித்தனர்.

இஸ்ரேலுக்கு விடிவு காலம்.. டிரம்ப் முடிவால் அதிர்ச்சி.. நெதன்யாகுவை துரத்தி, காடி ஐசென்கோட் கையில் அதிகாரம்..!

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள், இஸ்ரேலின் எதிர் கட்சி தலைவரான காடி ஐசன்கோட்டின் அணியிடம், விரைவில் உங்களுடைய தலைமையில் புதிய அரசை அமைத்து பெஞ்சமின் நெதன்யாகுவை பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக இறக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாக N12 செய்தி தளம் தெரிவித்துள்ளார்.

இதேவேளையில் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து அந்நாட்டின் அதிபர் ஐசக் ஹெர்சாக், 120 இடங்கள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தொரு கட்சியும் ஆதிக்கம் செலுத்தாத நிலையில் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான Likud party (53 இடங்கள்), காடி ஐசென்கோட் தலைமையிலான Yashar party (48 இடங்கள்), அரபு கூட்டணிக் கட்சிகளான United Arab List மற்றும் Joint List (19 இடங்கள்) ஆகியவற்றை ஆட்சி அமைக்க அழைக்க முடியாத நிலையில் இருந்தது.

Also Read

இந்த தேர்தல் 3 முனையில் நடந்த காரணத்தால் யூதர்களுக்கான தனி நாடு இஸ்ரேல் என்ற கொள்கையை எதிர்க்கும் அரபு கூட்டணிக் கட்சிகள் தான் இஸ்ரேலில் ஆட்சி அமைப்பது யார் என்ற முடிவை எடுக்கும் பவர் சென்டராக மாறியுள்ளது.

பெஞ்சமின் நெதன்யாகு-வுக்கு எதிரான கட்சிக்கு நாங்கள் ஆதரவு அளிக்க தயார் என அரபு கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது காடி ஐசென்கோட் தான் ஓரே தீர்வாக உள்ளார்.

அமெரிக்க தரப்பிலும் காடி ஐசென்கோட்-க்கு ஆதரவு பெருகும் வேளையில் அடுத்த சில நாட்களில் இஸ்ரேலில் ஆட்சி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலில் நடக்க உள்ள ஆட்சி மாற்றம் என்பது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு போருக்கான அமைதிக்கு வழிவகுக்கும் என எதிஇஸ்ரேலில் தேர்தல் முடிந்தும் ஆட்சி அமைக்கப்படாத நிலையில் அந்நாட்டின் அதிபர் ஐசக் ஹெர்சாக் தற்போது காடி ஐசென்கோட் ஆட்சி அமைக்க வலியுறுத்தியுள்ளார். இந்த முக்கிய திருப்பம் வருவதற்கான காரணம் டிரம்ப் கொடுத்த உந்துதல் தான்.

அமெரிக்க மிட்டேர்ம் தேர்தலில் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி மோசமான நிலையில் தோல்வி அடைய முக்கிய காரணம் ஈரான் மீதான போர் தொடுத்ததும், இஸ்ரேல் உடனான நட்பும் தான் என வெளிப்படையாக டிரம்ப் மற்றும் ஜே வான்ஸ் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள், இஸ்ரேலின் எதிர் கட்சி தலைவரான காடி ஐசன்கோட்டின் அணியிடம், விரைவில் உங்களுடைய தலைமையில் புதிய அரசை அமைத்து பெஞ்சமின் நெதன்யாகுவை பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக இறக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாக N12 செய்தி தளம் தெரிவித்துள்ளார்.

இதேவேளையில் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து அந்நாட்டின் அதிபர் ஐசக் ஹெர்சாக், 120 இடங்கள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தொரு கட்சியும் ஆதிக்கம் செலுத்தாத நிலையில் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான Likud party (53 இடங்கள்), காடி ஐசென்கோட் தலைமையிலான Yashar party (48 இடங்கள்), அரபு கூட்டணிக் கட்சிகளான United Arab List மற்றும் Joint List (19 இடங்கள்) ஆகியவற்றை ஆட்சி அமைக்க அழைக்க முடியாத நிலையில் இருந்தது.

இந்த தேர்தல் 3 முனையில் நடந்த காரணத்தால் யூதர்களுக்கான தனி நாடு இஸ்ரேல் என்ற கொள்கையை எதிர்க்கும் அரபு கூட்டணிக் கட்சிகள் தான் இஸ்ரேலில் ஆட்சி அமைப்பது யார் என்ற முடிவை எடுக்கும் பவர் சென்டராக மாறியுள்ளது.

பெஞ்சமின் நெதன்யாகு-வுக்கு எதிரான கட்சிக்கு நாங்கள் ஆதரவு அளிக்க தயார் என அரபு கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது காடி ஐசென்கோட் தான் ஓரே தீர்வாக உள்ளார்.

அமெரிக்க தரப்பிலும் காடி ஐசென்கோட்-க்கு ஆதரவு பெருகும் வேளையில் அடுத்த சில நாட்களில் இஸ்ரேலில் ஆட்சி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலில் நடக்க உள்ள ஆட்சி மாற்றம் என்பது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு போருக்கான அமைதிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் கடந்த 10 நாட்களில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளது, ஹார்முஸ்-ல் 4 நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

அடுத்தாக சவுதி அரேபியாவின் தூக்கத்தை கெடுத்த ஹவுதி படையினர் தங்களுக்கு தேவையான டிமாண்ட்-ஐ முன்வைத்துள்ளனர். இதோடு இஸ்ரேலில் ஆட்சி மாற்றம் காரணமாக லெபனான் மீது தாக்குதல் நிறுத்தப்படும், காசா மற்றும் வெஸ்ட் பேங்க்-ல் அமைதி திரும்பும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ர்பார்க்கப்படுகிறது. ஈரான் கடந்த 10 நாட்களில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளது, ஹார்முஸ்-ல் 4 நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

அடுத்தாக சவுதி அரேபியாவின் தூக்கத்தை கெடுத்த ஹவுதி படையினர் தங்களுக்கு தேவையான டிமாண்ட்-ஐ முன்வைத்துள்ளனர். இதோடு இஸ்ரேலில் ஆட்சி மாற்றம் காரணமாக லெபனான் மீது தாக்குதல் நிறுத்தப்படும், காசா மற்றும் வெஸ்ட் பேங்க்-ல் அமைதி திரும்பும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+