தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாகவே அதிகளவிலான மாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் இன்று எம்சிஎக்ஸ் வர்த்தக சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை அதிகளவிலான மாற்றங்கள் உடன் 0.30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை 46,558 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
இதேபோல் எக்சிஎக்ஸ் சந்தையில் 1 கிலோ வெள்ளியின் விலை 0.90 சதவீதம் வரையில் அதிகரித்து 66,723 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. பங்குச்சந்தை வர்த்தகம் இன்று வளர்ச்சி அடைந்திருந்தாலும் கொரோனா தொற்று காரணமாக மரணங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டு சந்தையில் உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் அதிகரித்துள்ளது.
சர்வதே சந்தை விலை
இதேவேளையில் சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,735 டாலரில் இருந்து 1,724,74 டாலர் வரையில் சரிந்துள்ளது. இந்த சரிவுக்கு மிக முக்கிய காரணம் அமெரிக்க உட்பட பல நாடுகளில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு பங்குசந்தை மற்றும் பத்திர சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் குவிந்துள்ளது. இதனால் தங்கம் மீதான முதலீடுகள் குறைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு பாதிப்பு
ஆனால் டாலருக்கு எதிரான இந்தியா ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் காரணத்தால் சர்வதேச சந்தையில் ரூபாய் மதிப்பிலான தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.98 ரூபாயில் இருந்து 75.38 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
இந்திய முக்கிய நகரங்களில் விலை நிலவரம்
இந்நிலையில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோவை, சேலம், ஈரோடு, திருச்சி மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை இப்போது பார்போம்.
சென்னை தங்கம் விலை
சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,048 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,790 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,900 ரூபாய்
டெல்லி தங்கம் விலை
டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,568 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,870 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,900 ரூபாய்
கோயம்புத்தூர் தங்கம் விலை
கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,048 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,790 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,900 ரூபாய்
மதுரை தங்கம் விலை
மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,040 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,790 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,900 ரூபாய்
மும்பை தங்கம் விலை
மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,808 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,760 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,900 ரூபாய்
சேலம் தங்கம் விலை
சேலத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,040 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,790 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,900 ரூபாய்
கொல்கத்தா தங்கம் விலை
கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,688 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,560 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,900 ரூபாய்
திருச்சி தங்கம் விலை
திருச்சியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,040 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,790 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,900 ரூபாய்
ஈரோடு தங்கம் விலை
ஈரோட்டில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,040 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,790 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,900 ரூபாய்
கேரளா தங்கம் விலை
கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 34,720 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,570 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,900 ரூபாய்
புவனேஷ்வர் தங்கம் விலை
புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,288 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,630 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,900 ரூபாய்
பெங்களூர் தங்கம் விலை
பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 34,848 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,520 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,900 ரூபாய்
மைசூர் தங்கம் விலை
மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 34,720 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,570 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,900 ரூபாய்
மங்களூர் தங்கம் விலை
மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 34,720 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,570 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,900 ரூபாய்
ஹைதராபாத் தங்கம் விலை
ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,040 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,990 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,900 ரூபாய்
விஜயவாடா தங்கம் விலை
விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,040 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,990 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,900 ரூபாய்
விசாகப்பட்டினம் தங்கம் விலை
விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,040 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,990 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,900 ரூபாய்
சூரத் தங்கம் விலை
சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,880 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,090 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,900 ரூபாய்
வடோதாரா தங்கம் விலை
வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,880 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,090 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,900 ரூபாய்
புனே
னேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,832 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,030 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 71,900 ரூபாய்
More From GoodReturns

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?

Click it and Unblock the Notifications