சென்செக்ஸ் 566 புள்ளிகள் சரிவு.. என்டிபிசி, பவர்கிரிட் பங்குகள் உயர்வு..!
உலக நாடுகள் அடுத்தடுத்துப் பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டு வரும் நிலையில், இன்று இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் துவங்குகிறது.
ஆசிய சந்தையும் இன்று அதிகப்படியான சரிவை எதிர்கொண்ட காரணத்தால் மும்பை பங்குச்சந்தை காலையில் வர்த்தகம் துவங்கும் போதே சரிவுடன் துவங்கியது
இன்றைய வர்த்தகத்தில் நிதியியல், ஐடி மற்றும் கன்ஸ்யூமர் துறை பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது.
Apr 06, 2022, 3:57 pm IST
சென்செக்ஸ் குறியீடு 566.09 புள்ளிகள் சரிந்து 59,610.41 புள்ளிகளை அடைந்துள்ளது
Apr 06, 2022, 3:57 pm IST
நிஃப்டி குறியீடு 149.75 புள்ளிகள் சரிந்து 17,807.65 புள்ளிகளை அடைந்துள்ளது
Apr 06, 2022, 3:57 pm IST
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் மகாராஷ்டிராவில் உள்ள அஜ்கான் இரும்புத் தாது தொகுதியை ஏலத்தில் வென்றுள்ளது
Apr 06, 2022, 3:57 pm IST
டிசிஎஸ், ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா பங்குகள் 2 சதவீதம் சரிவு
Apr 06, 2022, 3:57 pm IST
நிஃப்டி ஐடி பங்குகள் 1.6 சதவீதம் சரிவு
Apr 06, 2022, 3:57 pm IST
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உயர்வு
Apr 06, 2022, 3:57 pm IST
பார்மா பங்குகள் சரிவு, சன் பார்மா அதிகப்படியான சரிவு
Apr 06, 2022, 3:56 pm IST
உணவு டெலிவரி செயலிகள் பல நகரங்களில் இயங்கவில்லை
Apr 06, 2022, 3:56 pm IST
HAL மற்றும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் ஒப்பந்தம்
Apr 06, 2022, 3:56 pm IST
நைகா நிறுவனம் சூப்பர்ஸ்டோர் சேவையை அறிமுகம் செய்தது
Apr 06, 2022, 3:56 pm IST
குஜராத் ரீடைல் விற்பனையாளர்கள் உடனான கூட்டணியில் நைகா நிறுவனம் சூப்பர்ஸ்டோர் சேவையை அறிமுகம்
Apr 06, 2022, 3:56 pm IST
6 வார உச்சத்தில் இருந்து ஐரோப்பிய பங்குகள் சரிவுடன் துவங்கியது
Apr 06, 2022, 3:55 pm IST
4 வாரத்தில் மோசமான சரிவை பதிவு செய்த ஜப்பான் நிக்கி
Apr 06, 2022, 1:43 pm IST
சென்செக்ஸ் குறியீடு 606.46 புள்ளிகள் சரிந்து 59,570.04 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 06, 2022, 1:43 pm IST
நிஃப்டி குறியீடு 163.95 புள்ளிகள் சரிந்து 17,793.45 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 06, 2022, 1:42 pm IST
400-600 மில்லியன் டாலர் முதலீட்டைத் திரட்டும் அதானி எண்டர்பிரைசர்ஸ்
Apr 06, 2022, 1:42 pm IST
IDBI தனியார்மயமாக்கல்: மே மாதம் விருப்ப விண்ணப்பத்தைப் பெறும் மத்திய அரசு
Apr 06, 2022, 1:41 pm IST
டாடா மோட்டார்ஸ் பங்குகள் 1 சதவீதம் உயர்வு
Apr 06, 2022, 1:40 pm IST
டாடா மோட்டார்ஸ்-ன் புதிய காரான TATACURVV வடிவம் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது
Apr 06, 2022, 1:40 pm IST
யெஸ் வங்கி பங்குகள் 8 சதவீதம் உயர்வு
Apr 06, 2022, 1:40 pm IST
2 வருடத்தில் TATACURVV காரை அறிமுகம் செய்ய திட்டமிடும் டாடா
Apr 06, 2022, 12:10 pm IST
2வது நாளாக சரியும் ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள்
Apr 06, 2022, 12:09 pm IST
Mindtree-க்கு 5100 ரூபாய் டார்கெட் விலையைக் கொடுத்த மோர்கன் ஸ்டான்லி
Apr 06, 2022, 12:09 pm IST
அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 99.526 வரை உயர்ந்து 2 வருட உயர்வைத் தொட்டது
Apr 06, 2022, 12:09 pm IST
டாடா ஸ்டீல் இந்தியா விற்பனை 10 சதவீதம் உயர்வு
Apr 06, 2022, 12:09 pm IST
டிசிஎஸ் நிறுவனம் வேலைவாய்ப்பின்மை இன்சூரன்ஸ் திட்டத்தை கைப்பற்றியுள்ளது
Apr 06, 2022, 12:09 pm IST
டாடா மோட்டார்ஸ் புதிய எலக்ட்ரிக் வாகனத்தை வெளியிட உள்ளது.
Apr 06, 2022, 12:08 pm IST
டாடா மோட்டார்ஸ் புதிய EV கார் எஸ்யூவியாக இருக்க வாய்ப்பு அதிகம்
Apr 06, 2022, 12:08 pm IST
டிவிஎஸ் உடன் ஜியோ BP கூட்டணி எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் திட்டம்
Apr 06, 2022, 12:04 pm IST
நிஃப்டி ஆட்டோ 0.6 சதவீதம் சரிவு
Apr 06, 2022, 12:04 pm IST
ஏப்ரல் மாதம் முதல் மாருதி சுசூகி தனது கார்களின் விலையை உயர்த்த முடிவு
Apr 06, 2022, 12:04 pm IST
பேடிஎம் பங்குகள் இன்று 4 சதவீதம் உயர்வு
Apr 06, 2022, 12:04 pm IST
பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா 6 காலாண்டில் இல்லாத EBITDA-வை இந்த காலாண்டில் பதிவு செய்வோம் என அறிவித்தார்
Apr 06, 2022, 12:04 pm IST
மார்ச் காலாண்டில் தனது கடன் வாடிக்கையாளர் எண்ணிக்கையை 65 லட்சமாக உயர்த்தியுள்ளது
Apr 06, 2022, 12:03 pm IST
இந்தியாவின் சேவை துறை PMI குறியீடு 53.6 புள்ளிகளாக உள்ளது
Share This Article
English summary
sensex nifty live today 2022 April 06: crude oil brent price tata motors vodafone idea vi bitcoin gold rate fomc
sensex nifty live today 2022 April 06: crude oil brent price tata motors vodafone idea vi bitcoin gold rate fomc 500 புள்ளிகள் சரிவு.. 60000 புள்ளிகள் அளவீட்டை இழந்தது சென்செக்ஸ்..!
Story first published: Wednesday, April 6, 2022, 15:58 [IST]