483 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. கோட்ரேஜ் செம அறிவிப்பு..!
அமெரிக்கா பணவீக்க தரவுகள், ஐரோப்பிய நாடுகளின் நாணய கொள்கை கூட்டம் எதிரொலியாக இன்று ஆசிய சந்தை மொத்தமும் சரிவுடன் திங்கட்கிழமை வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது.
இதன் வாயிலாக வெள்ளிக்கிழமை உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் துவங்கியுள்ளது. இந்நிலையில் இன்று நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகிறது.
Apr 11, 2022, 4:19 pm IST
சென்செக்ஸ் குறியீடு 482.61 புள்ளிகள் சரிந்து 58,964.57 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 11, 2022, 4:19 pm IST
நிஃப்டி குறியீடு 109.40 புள்ளிகள் சரிந்து 17,674.95 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 11, 2022, 4:19 pm IST
ஐடி பங்குகளில் டிசிஎஸ் மட்டும் உயர்வுடன் உள்ளது
Apr 11, 2022, 4:18 pm IST
4வது காலாண்டு முடிவுகளை வெளியிடும் டிசிஎஸ்
Apr 11, 2022, 4:18 pm IST
வியட்நாம் நாட்டின் VPவங்கியின் டிஜிட்டல் மேம்பாட்டுச் சேவை திட்டத்தை Intellect Global Transaction Banking (iGTB) கைப்பற்றியது
Apr 11, 2022, 4:18 pm IST
பேடிஎம் பங்குகள் 11 சதவீதம் உயர்வு
Apr 11, 2022, 4:17 pm IST
ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 9.99 சதவீத பங்குகளை KKR கைப்பற்றியுள்ளது
Apr 11, 2022, 1:17 pm IST
காட்ரிஜ் இண்டஸ்ட்ரீஸ் நிதியியல் சேவை துறையில் இறங்க முடிவு
Apr 11, 2022, 1:17 pm IST
புதிதாக காட்ரிஜ் கேப்பிடல் நிறுவனத்தை துவங்குவதாக அறிவிப்பு
Apr 11, 2022, 1:16 pm IST
காட்ரிஜ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2.2 சதவீதம் உயர்ந்து 498.5 ரூபாயாக உயர்வு
Apr 11, 2022, 1:16 pm IST
காட்ரிஜ் கேப்பிடல் நிறுவனத்தில் 1500 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டம்
Apr 11, 2022, 1:15 pm IST
வேதாந்தா, ஐடிசி, சோழமண்டலம், பேங்க் ஆப் பரோடா ஆகியவை 52 வார உயர்வை தொட்டது
Apr 11, 2022, 1:14 pm IST
CreditAccess Grameen 52 வார உயர்வை தொட்டது
Apr 11, 2022, 1:13 pm IST
டாடா ஸ்டீல் 625 கோடி ரூபாய் மதிப்புள்ள டாடா ஸ்டீல் மைனிங் பங்குகளை கைப்பற்றியது
Apr 11, 2022, 1:13 pm IST
நிஃப்டி ஐடி பங்குகள் 1 சதவீதம் வரையில் சரிவு
Apr 11, 2022, 10:39 am IST
சென்செக்ஸ் குறியீடு 309.86 புள்ளிகள் உயர்ந்து 59,137.32 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 11, 2022, 10:38 am IST
நிஃப்டி குறியீடு 80.10 புள்ளிகள் உயர்ந்து 17,704.25 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 11, 2022, 10:38 am IST
பிஎஸ்ஈ ஸ்மால்கேப் குறியீடு 0.8 சதவீதம் உயர்வு
Apr 11, 2022, 10:38 am IST
எஸ்கார்ட்ஸ் நிறுவன பங்குகளை விற்பனை செய்து லாபம் பார்த்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
Apr 11, 2022, 10:38 am IST
சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத்தில் 400 புள்ளிகள் வரையில் சரிந்தது
Apr 11, 2022, 10:38 am IST
என்எஸ்ஈ சந்தையில் பார்மா துறை குறியீடு மட்டுமே அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது
Apr 11, 2022, 10:37 am IST
அதானி கிரீன் பங்குகள் 7 சதவீதம் வரையில் உயர்வு
Apr 11, 2022, 10:37 am IST
ரூச்சி சோயா நிர்வாக குழு தனது பெயரை பதஞ்சலி புட்ஸ் என மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது
Apr 11, 2022, 10:37 am IST
டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது
Apr 11, 2022, 10:29 am IST
வெரான்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் பங்குகள் NSE, BSE-யில் பட்டியலிடப்பட்டது
Apr 11, 2022, 10:28 am IST
வெரான்டா பங்குகள் 14.6 சதவீத ப்ரீமியம் விலையான 157 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது
Apr 11, 2022, 10:28 am IST
கச்சா எண்ணெய் விலை 3வது வாரமாக சரிவடைய துவங்கியது
Apr 11, 2022, 10:28 am IST
மார்ச் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் சரிந்தது
Apr 11, 2022, 10:28 am IST
கமாடிட்டி பொருட்களின் விலை உயர்வால் அமெரிக்க டாலர் மதிப்பு 2 வருட உச்சத்தில் உள்ளது
Apr 11, 2022, 10:28 am IST
ஜாகுவார் லேண்ட்ரோவர் மொத்த விற்பனை 11 சதவீதமாக உயர்வு
Apr 11, 2022, 10:28 am IST
பிரெண்ட் கச்சா எண்ணெய் 100 டாலருக்கு கீழ் சரிவு
Share This Article
English summary
sensex nifty live today 2022 April 11: veranda learning ipo TCS q4 results brent crude oil price bitcoin gold rate it earnings season
sensex nifty live today 2022 April 11: veranda learning ipo TCS q4 results brent crude oil price bitcoin gold rate it earnings season 300 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ்.. டிசிஎஸ் காலாண்டு முடிவுகள்..!
Story first published: Monday, April 11, 2022, 16:19 [IST]