714 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. மஹிந்திரா பங்குகள் 0.84% உயர்வு..!
அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கம், விலைவாசி உயர்வை விரைவில் கட்டுப்படுத்த வட்டி விகிதம் உயர்த்துவதன் மூலம் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் தெரிவித்துள்ளார். இதன் எதிரொலியாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருக்கும் முதலீட்டை பெரிய அளவில் வெளியேற்றினர்.
2 நாள் தொடர்ந்து உயர்ந்து வந்த மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகத்தில் 500 புள்ளிகள் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இன்றைய வர்த்தகத்தில் நிதியியல், ஐடி, ஆட்டோமொபைல் துறை பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டது.
Apr 22, 2022, 3:58 pm IST
சென்செக்ஸ் குறியீடு 714.53 புள்ளிகள் சரிந்து 57,197.15 புள்ளிகளை எட்டியது
Apr 22, 2022, 3:58 pm IST
நிஃப்டி குறியீடு 220.65 புள்ளிகள் சரிந்து 17,171.95 புள்ளிகளை எட்டியது
Apr 22, 2022, 2:56 pm IST
சென்செக்ஸ் குறியீடு 738.73 புள்ளிகள் சரிந்து 57,172.95 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 22, 2022, 2:55 pm IST
நிஃப்டி குறியீடு 228.35 புள்ளிகள் சரிந்து 17,164.25 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 22, 2022, 2:55 pm IST
ஐரோப்பிய பங்குகள் 5 வார சரிவை தொட்டது
Apr 22, 2022, 2:55 pm IST
என்எஸ்ஈ IFSC விரைவில் அறிமுகம்
Apr 22, 2022, 2:55 pm IST
ரெயில்ஸ் இந்தியா பங்குகள் 9.40 சதவீதம் சரிவு
Apr 22, 2022, 2:55 pm IST
பியூச்சர் லைப்ஸ்டைல் பங்குகள் 9.14 சதவீதம் சரிவு
Apr 22, 2022, 2:54 pm IST
டெலிகாம் பங்குகள் இன்று உயர்வு; 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் எதிரொலி
Apr 22, 2022, 2:54 pm IST
அதானி பவர் பங்குகள் 52 வார உயர்வை தொட்டது
Apr 22, 2022, 12:59 pm IST
சென்செக்ஸ் குறியீடு 303.86 புள்ளிகள் சரிந்து 57,607.82 புள்ளிகளை எட்டியது
Apr 22, 2022, 12:59 pm IST
நிஃப்டி குறியீடு 97.20 புள்ளிகள் சரிந்து 17,295.40 புள்ளிகளை எட்டியது
Apr 22, 2022, 12:59 pm IST
550 புள்ளிகள் சரிவில் இருந்து 300 புள்ளிகள் சரிவுக்கு மீண்டது சென்செக்ஸ்
Apr 22, 2022, 12:59 pm IST
இந்திய மென்பொருள் துறைக்கு 2022-23ஆம் நிதியாண்டு மிகவும் சிறப்பாக இருக்கும்
Apr 22, 2022, 12:59 pm IST
இண்டஸ்இந்த் வங்கி MCLR விகிதத்தை 5-10 அடிப்படை புள்ளிகள் வரையில் உயர்த்தியுள்ளது
Apr 22, 2022, 12:59 pm IST
புதிய முதலீட்டை திரட்ட முடிவு செய்துள்ள ஹெச்டிஎப்சி லைப் நிர்வாக குழு
Apr 22, 2022, 12:58 pm IST
ஹிண்டால்கோ பங்குகள் 5 சதவீதம் வரையில் சரிவு
Apr 22, 2022, 12:58 pm IST
நிஃப்டி 17300 புள்ளிகளை தாண்டியது
Apr 22, 2022, 12:58 pm IST
நிஃப்டி 17300 புள்ளிகளை தாண்டியது
Apr 22, 2022, 12:58 pm IST
எல்ஐசி ஐபிஓ அளவை 40 சதவீதம் குறைக்க முடிவு
Apr 22, 2022, 12:57 pm IST
எல்ஐசி ஐபிஓ அளவு 63000 கோடி ரூபாயாக இருக்காது, 30000 கோடி ரூபாயாக தான் இருக்கும்
Apr 22, 2022, 12:56 pm IST
ஷா பாலிமர்ஸ் ஐபிஓ வெளியிட முடிவு; செபி அமைப்பிடம் DRHP அறிக்கையை சமர்ப்பித்தது
Apr 22, 2022, 11:20 am IST
சென்செக்ஸ் குறியீடு 315.87 புள்ளிகள் சரிந்து 57,595.81 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 22, 2022, 11:20 am IST
நிஃப்டி குறியீடு 106.10 புள்ளிகள் சரிந்து 17,286.50 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 22, 2022, 11:20 am IST
சென்செக்ஸ் குறியீடு 57,244.83 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது
Apr 22, 2022, 11:19 am IST
171.6 கோடி ரூபாய் மதிப்பிலான எஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் விற்பனை
Apr 22, 2022, 11:19 am IST
பிளாக் டீல் மூலம் 20.95 லட்சம் பங்குகள் அல்லது 0.2 சதவீத எஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் விற்பனை
Apr 22, 2022, 11:19 am IST
மார்ச் காலாண்டு முடிவுகளுக்குப் பின்பு ஹெச்சிஎல் பங்குகள் 2 சதவீதம் உயர்வு
Apr 22, 2022, 11:19 am IST
கச்சா எண்ணெய் விலை சரிவு
Apr 22, 2022, 11:19 am IST
ஆசிய சந்தைகள் சரிவுடன் துவங்கியது
Apr 22, 2022, 11:19 am IST
ஸ்டெர்லைட் டெக் பங்குகள் 13.80 சதவீதம் உயர்வு
Apr 22, 2022, 11:18 am IST
எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் பங்குகள் 8.80 சதவீதம் உயர்வு
Apr 22, 2022, 11:18 am IST
அதானி பவர் பங்குகள் 4.98 சதவீதம் உயர்வு
Apr 22, 2022, 11:18 am IST
அதானி போர்ட்ஸ் பங்குகள் 3.12 சதவீதம் உயர்வு
Apr 22, 2022, 11:17 am IST
Ocean Sparkle நிறுவனத்தின் வர்த்தகத்தைக் கைப்பற்றியது அதானி ஹார்பர் சர்வீசஸ் நிறுவனம்
Apr 22, 2022, 11:17 am IST
100 -200 நிறுவனங்களைப் பியூச்சர் மார்கெட் சந்தையில் பட்டியலிட வேண்டும் - சமீர் அரோரா
Apr 22, 2022, 11:16 am IST
இந்தியா VIX குறியீடு 5 சதவீதம் உயர்ந்து 18.72 ஆக உள்ளது
Share This Article
English summary
sensex nifty live today 2022 April 22:hcl tech larsen toubro tech feb rate hike brent crude bitcoin gold price
sensex nifty live today 2022 April 22:hcl tech larsen toubro tech feb rate hike brent crude bitcoin gold price முதலீட்டாளர்கள் ஏமாற்றம்.. 500 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..!
Story first published: Friday, April 22, 2022, 15:59 [IST]