776 புள்ளிகள் உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ்.. டிசிஎஸ், விப்ரோ பங்குகள் சரிவு..!
மும்பை பங்குச்சந்தை 2 வர்த்தக நாளாகத் தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு வந்த நிலையில், இன்று காலாண்டு முடிவுகள் எதிரொலியாக ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்யத் துவங்கியுள்ளனர். இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் பெரிய உயர்வுடன் சந்தை துவங்கியுள்ளது.
இதற்கிடையில் நேற்று அதானி பவர் 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டைப் பெற்ற நிலையில், இன்று அதானி வில்மார் 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டைப் பெற்றுள்ளது ரீடைல் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது.
Apr 26, 2022, 3:37 pm IST
சென்செக்ஸ் குறியீடு 776.72 புள்ளிகள் உயர்ந்து 57,356.61 புள்ளிகளை அடைந்தது
Apr 26, 2022, 3:37 pm IST
நிஃப்டி குறியீடு 246.85 புள்ளிகள் உயர்ந்து 17,200.80 புள்ளிகளை அடைந்தது
Apr 26, 2022, 3:36 pm IST
ஹெச்டிஎப்சி லைப் நிறுவனம் மார்ச் காலாண்டின் லாபம் 58.6 சதவீதம் உயர்வு
Apr 26, 2022, 2:42 pm IST
சென்செக்ஸ் குறியீடு 546.03 புள்ளிகள் உயர்ந்து 57,125.92 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 26, 2022, 2:42 pm IST
நிஃப்டி குறியீடு 176.80 புள்ளிகள் உயர்ந்து 17,130.75 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 26, 2022, 2:42 pm IST
கேம்பஸ் ஆக்டிவ்வியர் நிறுவனத்தின் வருமானம் 1800 கோடி ரூபாயைத் தொடும் - நிகில் அகர்வால்
Apr 26, 2022, 2:42 pm IST
கேம்பஸ் ஆக்டிவ்வியர் ஐபிஓ முதல் நாளில் 64 சதவீதம் பங்குகளுக்கு முதலீடு குவிந்தது
Apr 26, 2022, 2:41 pm IST
ரீடைல் முதலீட்டாளர்கள் 1.18 மடங்கு முதலீட்டைச் செய்துள்ளனர்
Apr 26, 2022, 2:41 pm IST
டிவிட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியதால் டோஜ்காயின் முதலீட்டாளர்கள் குஷி
Apr 26, 2022, 2:41 pm IST
வைப்பு நிதி சேவை அளிக்க ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, இண்டஸ்இந்த் வங்கியுடன் கூட்டணி வைத்துள்ளது
Apr 26, 2022, 2:41 pm IST
நிஃப்டி ஆட்டோமொபைல் குறியீடு 2.3 சதவீதம் உயர்வு
Apr 26, 2022, 2:41 pm IST
டிவிஎஸ் மோட்டார்ஸ் பங்குகள் 4.2 சதவீதம் உயர்வு
Apr 26, 2022, 2:40 pm IST
பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் 3 சதவீதம் வரையில் உயர்வு
Apr 26, 2022, 2:40 pm IST
52 வார சரிவில் பியூச்சர் குரூப் நிறுவன பங்குகள்
Apr 26, 2022, 12:47 pm IST
சென்செக்ஸ் குறியீடு 610.23 புள்ளிகள் உயர்ந்து 57,190.12 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 26, 2022, 12:47 pm IST
நிஃப்டி குறியீடு 194.55 புள்ளிகள் உயர்ந்து 17,148.50 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 26, 2022, 12:46 pm IST
ஸ்ரீராம் ப்ராபர்டீஸ் நிறுவனம் 90 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய LOGOS உடன் ஒப்பந்தம்
Apr 26, 2022, 12:46 pm IST
ஸ்ரீராம் ப்ராபர்டீஸ் நிறுவனப் பங்குகள் 1.04 சதவீதம் உயர்ந்து 77.90 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 26, 2022, 12:45 pm IST
ஆட்டோமொபைல் துறையில் டிவிஎஸ், அசோக் லேலண்ட், ஹீரோ மோட்டோ கார்ப் பங்குகள் அதிகப்படியான உயர்வு
Apr 26, 2022, 12:45 pm IST
இலங்கை பங்குச்சந்தை 2வது நாளாக இன்றும் மூடப்பட்டது.
Apr 26, 2022, 12:45 pm IST
பயோகான் பயோலாஜிக்ஸ் மலேசிய அரசின் 3 வருடத்திற்கான 90 மில்லியன் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது
Apr 26, 2022, 12:44 pm IST
இந்திய பாதுகாப்புத் துறையிடம் இருந்து 58 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை ப்ரீமியர் எக்ஸ்ப்லோசிவ்ஸ் கைப்பற்றியுள்ளது
Apr 26, 2022, 11:03 am IST
கேம்பஸ் ஆக்டிவ்வியர்-ன் 1400 கோடி ரூபாய் ஐபிஓ இன்று துவக்கம்
Apr 26, 2022, 11:03 am IST
கேம்பஸ் ஆக்டிவ்வியர் பங்கு விலை 278-292 ரூபாய், ரீடைல் முதலீட்டாளர்களுக்கு 35% ஒதுக்கீடு
Apr 26, 2022, 11:03 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 76.46 ஆகச் சரிவு
Apr 26, 2022, 11:03 am IST
சென்செக்ஸ் குறியீடு 750 புள்ளிகள் வரையில் உயர்வு
Apr 26, 2022, 11:03 am IST
டாடா மோட்டார்ஸ் லித்தியம் அர்பன் டெக்னாலஜிஸ் உடன் ஒப்பந்தம்
Apr 26, 2022, 11:02 am IST
ராம்கோ சிமெண்ட்ஸ் 5வது உற்பத்தி ஆலையை ஆந்திர மாநிலத்தில் துவங்க முடிவு
Apr 26, 2022, 11:02 am IST
ஆதானி வில்மார் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது
Apr 26, 2022, 11:02 am IST
ஜூன் மாத நாணய கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தும்
Apr 26, 2022, 11:02 am IST
எல்ஐசி நிறுவனத்தின் புதிய DHRP அறிக்கைக்குச் செபி ஒப்புதல்; விரைவில் ஐபிஓ வெளியிடப்படும்
Apr 26, 2022, 11:02 am IST
கிரீன் ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தை உருவாக்க எல் அண்ட் டி நிறுவனம் ஐஐடி பாம்பே உடன் கூட்டணி
Share This Article
English summary
sensex nifty live today 2022 April 26: bajaj finance hdfc life campus activewear ipo crude bitcoin gold rate
sensex nifty live today 2022 April 26: bajaj finance hdfc life campus activewear ipo crude bitcoin gold rate 600 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. மஹிந்திரா பங்குகள் 3.5% உயர்வு..!
Story first published: Tuesday, April 26, 2022, 15:39 [IST]