800 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி..!
ஐடி, எஃப்எம்சிஜி மற்றும் மருந்துப் பெயர்கள் போன்ற பாதுகாப்பான துறையில் இன்று முதலீடுகள் அதிகரித்துள்ள காரணத்தால் நேற்றைய சரிவில் இருந்து மும்பை பங்குச்சந்தை இன்று மீண்டு உள்ளது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் மந்தமான சர்வதேச வர்த்தகத்தின் மந்த நிலையாலும், F&O ஆர்டர் இன்று முடிவடையும் காரணத்தாலும் இன்று பங்குச்சந்தை அதிகளவிலான தடுமாற்றங்களை எதிர்கொள்ளும்.
மேலும், உலக நாடுகளிலிருந்து டாலர் முதலீடுகள் வெளியேறும் காரணத்தால் டாலர் குறியீட்டு 103 ஆக உள்ளது.
Apr 28, 2022, 2:19 pm IST
250 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை பெற்ற முதல் இந்திய நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
Apr 28, 2022, 2:19 pm IST
2022ல் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பு 20 பில்லியன் டாலர் உயர்வு
Apr 28, 2022, 2:19 pm IST
டிசிஎஸ் 2022ல் 20 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை இழந்தது
Apr 28, 2022, 2:19 pm IST
பஜாஜ் பின்சர்வ் மொத்த வருமானம் 18,861.67 கோடி ரூபாயாக உயர்வு
Apr 28, 2022, 2:19 pm IST
காலாண்டு முடிவுகள் எதிரொலியாக ஐரோப்பிய சந்தைகள் உயர்வு
Apr 28, 2022, 2:18 pm IST
டிவி18 பிராட்காஸ்ட் பங்குகள் 15.44 சதவீதம் சரிவு
Apr 28, 2022, 2:18 pm IST
பியூச்சர் கன்ஸ்யூமர் பங்குகள் 9.09 சதவீதம் சரிவு
Apr 28, 2022, 2:18 pm IST
அதானி பவர் பங்குகள் 4.73 சதவீதம் சரிந்து ஒரு பங்கு 285.05 ரூபாயாக உள்ளது
Apr 28, 2022, 2:18 pm IST
ஐரோப்பிய சந்தை வளர்ச்சி காரணமாக மும்பை பங்குச்சந்தை உயர்ந்துள்ளது
Apr 28, 2022, 2:18 pm IST
2வது நாளில் ரெயின்போ மெடிகேர் ஐபிஓவில் 39 சதவீத பங்குகளுக்கு மட்டுமே முதலீடு குவிந்துள்ளது
Apr 28, 2022, 2:18 pm IST
சிங்கப்பூர் கிரிட் கன்சல்டிங் நிறுவனத்தை 37 மில்லியன் டாலருக்கு கைப்பற்றுகிறது சைனெட் நிறுவனம்
Apr 28, 2022, 2:17 pm IST
வருண் பீவரேஜ் நிறுவனத்தின் லாபம் 136.7 கோடி ரூபாயில் இருந்து 271 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது
Apr 28, 2022, 11:55 am IST
சென்செக்ஸ் குறியீடு 361.23 புள்ளிகள் அதிகரித்து 57,180.62 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 28, 2022, 11:55 am IST
நிஃப்டி குறியீடு 102.45 புள்ளிகள் அதிகரித்து 17,140.85 புள்ளிகளை எட்டியுள்ளது
Apr 28, 2022, 11:55 am IST
BFSI குறியீடு நிறுவனங்களில் அதிகப்படியான முதலீடு
Apr 28, 2022, 11:55 am IST
ஹெச்டிஎப்சி லைப், ஐசிஐசிஐ ஜெனரல் பங்குகள் 2 சதவீதம் உயர்வு
Apr 28, 2022, 11:54 am IST
நிப்டி எப்எம்சிஜி குறியீடு 1.5 சதவீதம் உயர்வு
Apr 28, 2022, 11:54 am IST
காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு பஜாஜ் ஆட்டோ பங்குகள் அதிகப்படியான சரிவு
Apr 28, 2022, 11:54 am IST
627 கோடி ரூபாய் மதிப்பிலான ஹீன்டால்கோ பங்குகள் கைமாறியது
Apr 28, 2022, 11:54 am IST
3 வருட உச்சத்தில் சென்னை பெட்ரோ கெமிக்கல்
Apr 28, 2022, 11:54 am IST
மெட்டா பங்குகள் உயர்வு
Apr 28, 2022, 11:52 am IST
ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் 4 சதவீதம் வரையில் உயர்வு
Apr 28, 2022, 11:52 am IST
மஹிந்திரா லைப்ஸ்பேஸ் பங்குகள் 8 சதவீதம் வரையில் உயர்வு
Share This Article
English summary
sensex nifty live today 2022 april 28: F&O expiry axis bank hindustan unilever hul vedanta sbi life brent crude bitcoin gold rate volatility market
sensex nifty live today 2022 april 28: F&O expiry axis bank hindustan unilever hul vedanta sbi life brent crude bitcoin gold rate volatility market சென்செக்ஸ் குறியீடு 273 புள்ளிகள் உயர்வு.. கைகொடுத்த ஹிந்துஸ்தான் யூனிலீவர்..!
Story first published: Thursday, April 28, 2022, 14:19 [IST]