பெரும் சரிவில் இருந்து தப்பித்த சென்செக்ஸ்.. ரிலையன்ஸ் பங்குகள் 1.62% சரிவு..!
ஐடி மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகள் உயர்வுடன் மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய வர்த்தக சந்தை உயர்வுக்கு ஆசிய சந்தை உதவினாலும், கச்சா எண்ணெய் விலை சரிவு முதலீட்டு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல், நாங்கள் பணநீக்கத்தை குறைக்க பொருளாதார மந்தநிலையை இன்ஜினியர் செய்யவில்லை, அதேவேளையில் பொருளாதார சரிவை சமாளிக்க பொருட்களின் விலையை குறைப்பதில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
ஜெரோம் பவர் அறிவிப்பு சந்தை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திய நிலையில் ஆசிய சந்தையில் வளர்ச்சி அடைந்துள்ளதை தொடர்ந்து மும்பை பங்குச்சந்தையும் உயர்ந்துள்ளது.
Jun 23, 2022, 4:36 pm IST
சென்செக்ஸ் குறியீடு 443.19 புள்ளிகள் சரிந்து 52,265.72 புள்ளிகளை அடைந்துள்ளது
Jun 23, 2022, 4:36 pm IST
நிஃப்டி குறியீடு 143.35 புள்ளிகள் உயர்ந்து 15,556.65 புள்ளிகளை அடைந்துள்ளது
Jun 23, 2022, 4:36 pm IST
வரலாற்று சரிவில் ரூபாய் மதிப்பு
Jun 23, 2022, 4:36 pm IST
சரிவில் இருந்து மீண்ட ரூட் மொபைல்
Jun 23, 2022, 4:35 pm IST
அமெரிக்க பியூச்சர், டாவ் பியூச்சர் 200 புள்ளிகள் உயர்வில் இருந்து சரிவு
Jun 23, 2022, 4:35 pm IST
ஆட்டோமொபைல் பங்குகள் இன்று உயர்வு
Jun 23, 2022, 4:34 pm IST
மாருதி சுசூகி இந்தியா பங்குகள் 6.27% உயர்வு
Jun 23, 2022, 1:34 pm IST
சென்செக்ஸ் குறியீடு 106.02 புள்ளிகள் சரிந்து 51,716.51 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 23, 2022, 1:34 pm IST
நிஃப்டி குறியீடு 17.60 புள்ளிகள் உயர்ந்து 15,395.70 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 23, 2022, 1:33 pm IST
வங்கி பங்குகள் சரிவு
Jun 23, 2022, 1:33 pm IST
நிஃப்டி வங்கி பங்குகள் 32,836.8 புள்ளிகளில் உள்ளது
Jun 23, 2022, 1:33 pm IST
பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பஜாஜ் பின்சர்வ் பங்குகள் சரிவு
Jun 23, 2022, 1:33 pm IST
சிமெண்ட் துறை பங்குகள் சரிவு
Jun 23, 2022, 1:32 pm IST
நெக்சான் EV கார் தீ விபத்து; முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் - டாடா மோட்டாரஸ்
Jun 23, 2022, 1:32 pm IST
இண்டர்குளோப் ஏவியேஷன் மீண்டும் லாப நிலைக்கு திரும்பியது
Jun 23, 2022, 1:32 pm IST
எய்ச்சர் மோட்டார்ஸ் பங்குகள் திடீர் உயர்வு
Jun 23, 2022, 1:31 pm IST
ஐரோப்பிய சந்தை சரிவுடன் துவங்கியது
Jun 23, 2022, 1:31 pm IST
சென்செக்ஸ் நிஃப்டி குறியீடு மொத்தமும் சரிவு
Jun 23, 2022, 1:30 pm IST
ஜூன் மாதம் மட்டும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 19 சதவீதம் வரையில் உயர்வு
Jun 23, 2022, 11:56 am IST
சென்செக்ஸ் குறியீடு 478.6 புள்ளிகள் உயர்ந்து 52,301.13 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 23, 2022, 11:56 am IST
நிஃப்டி குறியீடு 15.80 புள்ளிகள் உயர்ந்து 15,569.10 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 23, 2022, 11:56 am IST
அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் பங்குகள் 2 சதவீத சரிவில் இருந்து மீண்டது
Jun 23, 2022, 11:56 am IST
டெலிகாம் துறையில் இருக்கும் மோசமான காலக்கட்டம் முடிவுக்கு வருகிறது - மேக்ஸ் லைப் Mihir Vora
Jun 23, 2022, 11:56 am IST
எல் அண்ட் டி ஹைட்ரோகார்பன் யூனிட் அமைப்பதற்காக 5000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை கைப்பற்றியுள்ளது
Jun 23, 2022, 11:55 am IST
ரூபாய் மதிப்பு 78.26 ஆக உயர்வு
Jun 23, 2022, 11:55 am IST
பெங்களூர் வர்த்தக சந்தைக்குள் நுழைந்தது Macrotech Developers
Share This Article
English summary
sensex nifty live update today 23 june 2022: Recession hul rupee dollar fed jerome powell crude oil bitcoin gold covid
sensex nifty live update today 23 june 2022: Recession hul rupee dollar fed jerome powell crude oil bitcoin gold covid மும்பை பங்குச்சந்தையை காப்பாற்றிய கச்சா எண்ணெய்..700 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!
Story first published: Thursday, June 23, 2022, 16:37 [IST]