பெரும் சரிவில் தப்பிய சென்செக்ஸ்.. 98 புள்ளிகள் சரிவு..!
ஜூன் 2022ல் அமெரிக்காவின் ரீடைல் பணவீக்கம் 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாகப் புதன்கிழமை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 1980 ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் பணவீக்கம் 9 சதவீதத்தைத் தொட்டு உள்ளதால் அமெரிக்க மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டியை அதிகளவில் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதேவேளையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் காத்திருந்து முடிவு எடுக்கவும் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இதனால் வியாழக்கிழமை வர்த்தகம் சரிவடையாமல் உயர்வுடன் துவங்கியுள்ளது.
குறிப்பாக இந்திய சந்தையில் நுகர்வோர் பொருட்கள், பார்மா நிறுவன பங்குகள் அதிகப்படியான முதலீட்டைப் பெற துவங்கியுள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பார்மா பங்குகள் உயர் காரணமாக இருக்கலாம். இதேபோல் ஐடி பங்குகள் தொடர்ந்து சரிவிலேயே உள்ளது.
Jul 14, 2022, 3:48 pm IST
சென்செக்ஸ் குறியீடு 98.00 புள்ளிகள் சரிந்து 53,416.15 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 14, 2022, 3:48 pm IST
நிஃப்டி குறியீடு 28.00 புள்ளிகள் சரிந்து 15,938.65 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 14, 2022, 3:42 pm IST
பெரும் சரிவில் இருந்து மீண்டது மும்பை பங்குச்சந்தை
Jul 14, 2022, 3:42 pm IST
ஆக்சிஸ் வங்கி பங்குகள் 1.60 சதவீதம் சரிவு
Jul 14, 2022, 3:42 pm IST
ஹெச்சிஎல் டெக் பங்குகள் 1.54 சதவீதம் சரிவு
Jul 14, 2022, 3:42 pm IST
டெக் மஹிந்திரா பங்குகள் 1.28 சதவீதம் சரிவு
Jul 14, 2022, 3:41 pm IST
டிசிஎஸ் பங்குகள் 1.24 சதவீதம் சரிவு
Jul 14, 2022, 3:41 pm IST
சன் பார்மா பங்குகள் 2.55 சதவீதம் உயர்வு
Jul 14, 2022, 3:41 pm IST
டாக்டர் ரெட்டி பங்குகள் 1.88 சதவீதம் உயர்வு
Jul 14, 2022, 3:41 pm IST
கூகுள் நிறுவனத்திற்கு 71,176,839 ஏர்டெல் பங்குகளை கொடுக்க ஏர்டெல் நிர்வாகம் ஒப்புதல்
Jul 14, 2022, 3:41 pm IST
ஏர்டெல் நிறுவனத்தில் கூகுள் சுமார் 1.20 சதவீத பங்குகளை வைத்துள்ளது
Jul 14, 2022, 3:41 pm IST
தொடர் சரிவில் கச்சா எண்ணெய் விலை
Jul 14, 2022, 3:40 pm IST
பிரெண்ட் கச்சா எண்ணெய் 3 மாத சரிவு
Jul 14, 2022, 2:22 pm IST
சென்செக்ஸ் குறியீடு 288.54 புள்ளிகள் சரிந்து 53,225.61 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 14, 2022, 2:22 pm IST
ரேமண்ட் நிறுவனத்தின் புதிய நிர்வாக துணை தலைவர் அதுல் சிங்
Jul 14, 2022, 2:22 pm IST
அதுல் சிங் கோகோ கோலா-வின் முன்னாள் தலைவர்
Jul 14, 2022, 2:22 pm IST
எண்ணெய் நிறுவன பங்குகள் உயர்வு
Jul 14, 2022, 2:22 pm IST
ஜூலை 15ஆம் தேதி மத்திய அரசு எரிபொருள் மீதான வரியை குறைக்கும்
Jul 14, 2022, 2:21 pm IST
லாபத்தில் 19.7% உயர்வை பதிவு செய்த சக்தி பம்பு
Jul 14, 2022, 2:21 pm IST
2வது நாளாக உயரும் ஓன் 97 கம்யூனிகேஷன்ஸ் பங்குகள்
Jul 14, 2022, 2:21 pm IST
மிண்டா கார்ப்ரேஷன் 17 ஹெல்மட் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
Jul 14, 2022, 2:21 pm IST
மொத்த விலை பணவீக்கம் ஜூன் மாதம் 15.18 சதவீதம் உயர்வு
Jul 14, 2022, 12:00 pm IST
சென்செக்ஸ் குறியீடு 16.23 புள்ளிகள் சரிந்து 53,497.92 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 14, 2022, 12:00 pm IST
நிஃப்டி குறியீடு 8.60 புள்ளிகள் சரிந்து 15,958.05 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 14, 2022, 11:59 am IST
சவுதி அரேபியாவின் சலைன் வாட்டர் நிறுவனத்தின் 689 கோடி ரூபாய் திட்டத்தை வெல்ஸ்பன் கைப்பற்றியுள்ளது
Jul 14, 2022, 11:59 am IST
மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் துவங்கினாலும் சரிவுடன் முடிந்துள்ளது
Jul 14, 2022, 11:59 am IST
பொதுத்துறை வங்கிகளை மீண்டும் இணைக்க மத்திய அரசு திட்டம்.. ஆய்வுகளைத் துவங்க முடிவு
Jul 14, 2022, 11:59 am IST
டாடா மெட்டாலிங்க்ஸ் மோசமான காலாண்டு முடிவுகளைப் பதிவு செய்துள்ளது
Jul 14, 2022, 11:59 am IST
Mindtree பங்குகள் 3.21 சதவீதம் சரிவு
Jul 14, 2022, 11:59 am IST
பொதுத்துறை வங்கி பங்குகள் அதிகளவிலான சரிவு
Jul 14, 2022, 11:59 am IST
சோலார் எனர்ஜி கார்ப்ரேஷன் ஆப் இந்தியாவிடம் இருந்து 300 MW திட்டதை JSW நியோ எனர்ஜி கைப்பற்றியது
Jul 14, 2022, 11:58 am IST
டாபர் இந்தியா பங்களாதேஷ்-ல் இயங்கி வரும் ஏசியன் கன்ஸ்யூமர் கேர் நிறுவனத்தை மொத்தமாகத் தனது கிளை நிறுவனங்கள் மூலம் கைப்பற்றியுள்ளது
Jul 14, 2022, 11:58 am IST
ஸ்ட்ரைட்ஸ் பார்மா சையின்ஸ் பங்குகள் 4.05 சதவீதம் உயர்வு
Jul 14, 2022, 11:58 am IST
சனோபி இந்தியா பங்குகள் 3.76 சதவீதம் உயர்வு
Jul 14, 2022, 11:58 am IST
5000 கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்ட HDFC வெள்ளிக்கிழமை பத்திரங்களை வெளியிடுகிறது
Jul 14, 2022, 11:58 am IST
சோலார் எனர்ஜி கார்ப்ரேஷன் ஆப் இந்தியாவிடம் இருந்து 600 MW திட்டத்தை டாடா பவர் நிறுவனத்தின் TP Saurya கைப்பற்றியது
Jul 14, 2022, 11:58 am IST
இன்போசிஸ் டென்மார்க் -ஐ சேர்ந்த BASE லைப் சயின்ஸ் நிறுவனத்தை 875 கோடி ரூபாய்க்கு கைப்பற்ற உள்ளது
Jul 14, 2022, 11:58 am IST
ஹிந்துஸ்தான் ஜிங்க் நிர்வாக குழு 21 ரூபாய் ஈவுத்தொகையை அறிவித்துள்ளது
Share This Article
English summary
Sensex Nifty live updates 14 july 2022: mindtree tata elxsi rupee covid crude gold USA june inflation
Sensex Nifty live updates 14 july 2022: mindtree tata elxsi rupee covid crude gold USA june inflation தடுமாறத் துவங்கிய சென்செக்ஸ்.. அமெரிக்கப் பணவீக்கம் 41 வருட உச்சம்..!
Story first published: Thursday, July 14, 2022, 16:25 [IST]