934 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. இனி ஏறுமுகம் தானா..?!
சர்வதேச சந்தை சூழ்நிலையால் அதிகம் பாதிக்கப்பட்டு வந்த மும்பை பங்குச்சந்தை தொடர் சரிவுக்குப் பின்பு நேற்று லாபத்திற்குத் திரும்பியது. செவ்வாய்க்கிழமை வர்த்தகம் துவங்கியதில் இருந்து ஏறுமுகத்தில் இருந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு பாதுகாப்பான நிலைக்கு உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி மெட்டல் குறியீடு 14 மாத சரிவில் இருந்து அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
Jun 21, 2022, 3:51 pm IST
சென்செக்ஸ் குறியீடு 934.23 புள்ளிகள் உயர்ந்து 52,532.07 புள்ளிகளை அடைந்துள்ளது
Jun 21, 2022, 3:51 pm IST
நிஃப்டி குறியீடு 288.65 புள்ளிகள் உயர்ந்து 15,638.80 புள்ளிகளை அடைந்துள்ளது
Jun 21, 2022, 3:51 pm IST
நிஃப்டி சந்தையில் மீடியா, மெட்டல், வங்கி குறியீடுகள் உயர்வு
Jun 21, 2022, 3:51 pm IST
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவன பட்டியலில் நெஸ்லே மட்டும் சரிவு
Jun 21, 2022, 3:51 pm IST
2வது நாளாக சென்செக்ஸ் உயர்வு
Jun 21, 2022, 3:51 pm IST
2023ல் ஐபிஓ வெளியிட மாமாஎர்த் திட்டம்; 3 பில்லியன் டாலர் மதிப்பீடு
Jun 21, 2022, 3:50 pm IST
டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப் பங்குகள் 5.37 சசவீதம் உயர்வு
Jun 21, 2022, 3:50 pm IST
டாடா குழும பங்குகள் உயர்வு
Jun 21, 2022, 3:50 pm IST
ஜிஈ ஸ்டீம் பவர் 165 மில்லியன் டாலர் மதிப்பிலான நியூக்லியர் டர்பைன் திட்டத்தை BHEL உடன் இணைந்து செய்ய உள்ளது
Jun 21, 2022, 3:50 pm IST
பியூச்சர் ரீடைல் பங்குகள் 5 சதவீதம் வரையில் சரிவு
Jun 21, 2022, 3:50 pm IST
சென்செக்ஸ் குறியீடு 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவு
Jun 21, 2022, 3:49 pm IST
சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 52,799.40 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 21, 2022, 1:09 pm IST
சென்செக்ஸ் குறியீடு 981.74 புள்ளிகள் உயர்ந்து 52,579.58 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 21, 2022, 1:09 pm IST
நிஃப்டி குறியீடு 285.10 புள்ளிகள் உயர்ந்து 15,635.25 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 21, 2022, 1:08 pm IST
இன்றைய வர்த்தக உச்சத்தில் டாடா மோட்டார்ஸ் பங்குகள்
Jun 21, 2022, 1:08 pm IST
டாடா மோட்டார்ஸ் பங்குகள் 3.67 சதவீதம் அதிகரித்து 396.75 ரூபாயாக உள்ளது
Jun 21, 2022, 1:08 pm IST
மார்க்சான்ஸ் பார்மா நிறுவன பங்குகள் 0.7 சதவீதம் வரையில் உயர்வு
Jun 21, 2022, 1:08 pm IST
ஐஆர்சிடிசி பங்குகள் 2.40 சதவீதம் வரையில் உயர்வு
Jun 21, 2022, 1:08 pm IST
கோவா கார்பன் பங்குகள் 7.2 சதவீதம் உயர்வு
Jun 21, 2022, 1:07 pm IST
அதுல் ஆட்டோ பங்குகள் 8 சதவீதம் வரையில் உயர்வு
Jun 21, 2022, 1:07 pm IST
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களும் உயர்வு
Jun 21, 2022, 1:07 pm IST
டைட்டன் பங்குகள் 5.96 சதவீதம் உயர்வு
Jun 21, 2022, 1:07 pm IST
எஸ்பிஐ வங்கி பங்குகள் 3.82 சதவீதம் உயர்வு
Jun 21, 2022, 1:06 pm IST
டிசிஎஸ் பங்குகள் 3.29 சதவீதம் உயர்வு
Jun 21, 2022, 1:06 pm IST
ஹெச்சிஎல் பங்குகள் 3.06 சதவீதம் உயர்வு
Jun 21, 2022, 1:06 pm IST
தடுமாறும் ரிலையன்ஸ் பங்குகள் வெறும் 0.40 சதவீதம் மட்டும் உயர்வு
Jun 21, 2022, 11:42 am IST
சென்செக்ஸ் குறியீடு 772.71 புள்ளிகள் உயர்ந்து 52,370.55 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 21, 2022, 11:42 am IST
நிஃப்டி குறியீடு 238.05 புள்ளிகள் உயர்ந்து 15,588.20 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 21, 2022, 11:42 am IST
நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் India Exposition Mart நிறுவனம் ஐபிஓ வெளியிடச் செபி ஒப்புதல்
Jun 21, 2022, 11:42 am IST
கெயில் நிறுவனத்தின் CGD மற்றும் கிரீன் ஹைட்ரஜென் சொத்துக்களைப் பணமாக்க மத்திய அரசுத் திட்டம்
Jun 21, 2022, 11:42 am IST
கெயில் நிறுவனத்தின் சொத்துக்கள் மூலம் 5000 கோடி ரூபாய் நிதி திரட்ட முடியும்
Jun 21, 2022, 11:42 am IST
CLSA இந்தியா புல் - பியர் குறியீடு 92 சதவீதம் சரிவு
Jun 21, 2022, 11:41 am IST
சுவென் லைப் சையின்ஸ் பங்குகள் 13.39 சதவீதம் உயர்வு
Jun 21, 2022, 11:41 am IST
சென்செக்ஸ் குறியீடு 52,401.75 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது
Jun 21, 2022, 11:41 am IST
ஐடி பங்குகள் தொடர் உயர்வு
Jun 21, 2022, 11:40 am IST
ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ் பங்குகள் 3 சதவீதத்திற்கு மேல் உயர்வு
Jun 21, 2022, 11:40 am IST
117 கோடி ரூபாய் மதிப்பிலான எய்ச்சர் மோட்டார்ஸ் பங்குகள் கைமாறியது
Jun 21, 2022, 11:39 am IST
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வின் டாப் ஐந்து பங்குகள் மட்டுமே அவரது போர்ட்ஃபோலியோ மதிப்பில் 75 சதவிகிதமாகும்.
Jun 21, 2022, 11:39 am IST
இந்த 5 பங்கு முதலீடுகளின் மதிப்பு மட்டும் தோராயமாக ரூ. 19,850 கோடி
Jun 21, 2022, 11:39 am IST
இந்த 5 பங்குகள் தனது உச்ச விலையில் இருந்து சுமார் 34 சதவிகிதம் வரை சரிந்துள்ளது
Jun 21, 2022, 11:39 am IST
டாப் 5 பங்குகள் அவரது மொத்த பங்கு போர்ட்ஃபோலியோவில் ரூ.26,385 கோடியில் 75.20 சதவீதம் ஆகும்
Share This Article
English summary
sensex nifty live updates 21 june 2022: recession tata steel bandhan assam floods impact inr usd rupee dollar crude oil bitcoin gold covid
sensex nifty live updates 21 june 2022: recession tata steel bandhan assam floods impact inr usd rupee dollar crude oil bitcoin gold covid 700 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. 30க்கு 30ம் லாபம்..!
Story first published: Tuesday, June 21, 2022, 15:52 [IST]