6 நாள் உயர்வுக்கு முற்றுப்புள்ளி.. 52 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..!
மும்பை பங்குச்சந்தை வியாழக்கிழமை வர்த்தகம் துவங்கும் போது உயர்வுடன் துவங்கி 7வது நாள் தொடர் வளர்ச்சி பாதைக்கு வழி வகுத்து உள்ளது.
இந்த நிலையில் இன்று வர்த்தகம் உயர்வுடன் துவங்க ஆசிய சந்தையில் ஏற்பட்ட உயர்வும், ஐடி பங்குகளில் நேற்றைய வர்த்தகத்தில் பெற்ற அதிகப்படியான முதலீடுகளும் முக்கியக் காரணமாக உள்ளன.
அனைத்திற்கும் மேலாக 3ஆம் தேதி துவங்கிய ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இக்கூட்டத்தில் ஆர்பிஐ தனது பென்சமார்க் வட்டியான ரெப்போ விகிதத்தைக் குறைந்தது 0.30 முதல் 0.50 சதவீதம் வரையில் உயர்த்திக் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டை எட்டும் எனக் கணிக்கப்படுகிறது.
இது முதலீட்டுச் சந்தையில் அதிகப்படியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதாலும் முதலீட்டாளர்கள் ஆர்பிஐ முடிவுகளைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
Aug 04, 2022, 4:01 pm IST
சென்செக்ஸ் குறியீடு 51.73 புள்ளிகள் சரிந்து 58,298.80 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 04, 2022, 4:00 pm IST
நிஃப்டி குறியீடு 6.15 புள்ளிகள் சரிந்து 17,382.00 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 04, 2022, 4:00 pm IST
கேட்லியா ஹெல்த்கேர், லுபின் பங்குகள் 5 சதவீதம் உயர்வு
Aug 04, 2022, 4:00 pm IST
பார்மா பங்குகள் இன்று உயர்வு
Aug 04, 2022, 4:00 pm IST
டெலிகாம் சேவை கட்டணத்தை உயர்த்த தயங்க மாட்டோம்
Aug 04, 2022, 3:59 pm IST
டாபர் ஜூன் காலாண்டில் 441 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளது
Aug 04, 2022, 2:51 pm IST
சென்செக்ஸ் குறியீடு 207.38 புள்ளிகள் சரிந்து 58,143.15 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 04, 2022, 2:51 pm IST
நிஃப்டி குறியீடு 53.10 புள்ளிகள் சரிந்து 17,335.05 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 04, 2022, 2:51 pm IST
பேங்க் ஆப் இங்கிலாந்து வட்டியை உயர்த்த உள்ளது
Aug 04, 2022, 2:50 pm IST
பிஎஸ்ஈ ஸ்மால்கேப் குறியீடு சரிவில் மீண்டு வருகிறது
Aug 04, 2022, 2:50 pm IST
ஆகஸ்ட் மாத இறுதியில் பார்தி ஏர்டெல் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது
Aug 04, 2022, 2:09 pm IST
கெயில் நிறுவனத்தின் லாபம் வரிக்கு பின்பு 2683 கோடி ரூபாயில் இருந்து 2915 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது
Aug 04, 2022, 2:09 pm IST
ஐநாக்ஸ் லெஷூர் நிறுவனத்தின் லாபம் 57.09 கோடி ரூபாயாக சரிந்துள்ளது
Aug 04, 2022, 2:08 pm IST
அதானி குழும நிறுவனங்கள் இணைந்து மொத்தமாக 168.46 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ளது
Aug 04, 2022, 2:08 pm IST
சோமேட்டோ பங்குகளை டைகர் குளோபல் பண்ட் விற்பனை செய்துள்ளது
Aug 04, 2022, 2:08 pm IST
ரூபாய் மதிப்பு 79.80 ரூபாயாக சரிவு, மீண்டும் 80 ரூபாயை தொடுமா
Aug 04, 2022, 12:50 pm IST
நிஃப்டி எனர்ஜி இன்டெக்ஸ் குறியீடு 1.81 சதவீதம் சரிவு
Aug 04, 2022, 12:50 pm IST
குஜராத் கேஸ் பங்குகள் 5.43 சதவீதம் சரிவு
Aug 04, 2022, 12:50 pm IST
பெட்ரோநெட் எல்என்ஜி பங்குகள் 3 சதவீதம் வரையில் சரிவு
Aug 04, 2022, 12:50 pm IST
தைவான் சுற்றி சீனா ராணுவ பயிற்சி
Aug 04, 2022, 12:49 pm IST
பிஎஸ்ஈ மிட்கேப் குறியீடு 1.1 சதவீதம் சரிவு
Aug 04, 2022, 12:49 pm IST
450 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிவு
Aug 04, 2022, 12:49 pm IST
ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 4 சதவீதம் வரையில் உயர்வு
Aug 04, 2022, 12:49 pm IST
ஜூன் காலாண்டில் எல்ஐசி நிறுவனம் DCM ஸ்ரீராம், அதுல், வோல்டாஸ், ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ், ராம்கோ, திவீஸ் லேப்ஸ், பிரிட்டானியா, Mindtree, டாடா காஃபி, எல் அண்ட் டி இன்போடெக் பங்குகளை வாங்கியுள்ளது
Aug 04, 2022, 12:48 pm IST
QIP வாயிலாக Au Small Finance Bank சுமார் 2000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்டியுள்ளது
Aug 04, 2022, 12:47 pm IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.23 ரூபாயாக உள்ளது
Aug 04, 2022, 10:50 am IST
சென்செக்ஸ் குறியீடு 114.79 புள்ளிகள் உயர்ந்து 58,465.32 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 04, 2022, 10:50 am IST
நிஃப்டி குறியீடு 31.70 புள்ளிகள் உயர்ந்து 17,419.85 புள்ளிகளை எட்டியுள்ளது
Aug 04, 2022, 10:50 am IST
அரசு சொத்துக்களைப் பணமாக்க மத்திய அரசு சென்டரல் மெக்கானிசம் உருவாக்கத் திட்டமிட்டு உள்ளது
Aug 04, 2022, 10:50 am IST
ஸ்டீல் உற்பத்தி நிறுவன பங்குகள் இன்று தடாலடி உயர்வு
Aug 04, 2022, 10:49 am IST
JSPL, ஹிண்டால்கோ, APL அப்போலோ டியூப்ஸ் பங்குகள் 3 சதவீதத்திற்கு மேல் உயர்வு
Aug 04, 2022, 10:49 am IST
இண்டிகோ-வின் இண்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம் ஜூன் காலாண்டில் 1,064.3 கோடி ரூபாய் நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளது
Aug 04, 2022, 10:49 am IST
Satin Creditcare Network நிறுவனம் 60 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது
Aug 04, 2022, 10:48 am IST
ஐடி பங்குகளில் அதிகப்படியான முதலீடுகள்
Aug 04, 2022, 10:48 am IST
இன்போசிஸ் பங்குகள் இன்று 2 சதவீதத்திற்கு மேல் உயர்வு
Aug 04, 2022, 10:48 am IST
ஆதித்யா பிர்லா கேப்பிடல் வரலாற்று லாப அளவான 429 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது
Aug 04, 2022, 10:48 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.23 ரூபாயாக உள்ளது
Share This Article
English summary
Sensex Nifty live updates on 04 august 2022: IT and Metal stocks shine; britannia dabur rbi policy
Sensex Nifty live updates on 04 august 2022: IT and Metal stocks shine; britannia dabur rbi policy சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்வு.. 7வது நாள் மேஜிக் தொடருமா..?
Story first published: Thursday, August 4, 2022, 16:02 [IST]