303.38 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. டிசிஎஸ் முதலீட்டளர்கள் ஏமாற்றம்..!
கச்சா எண்ணெய் விலை சரிவு முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றத்தைச் செய்துள்ளது என்றால் மிகையில்லை, ஒருபக்கம் பணவீக்கம் குறைய வாய்ப்பு இருக்கும் நிலையில், மறுபுறம் பணவீக்கம் குறைந்தால் வட்டி விகிதத்தை உயர்த்துவதை ஒத்திப்போட முடியும். ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை பொருளாதார மந்த நிலை அச்சத்தால் குறையும் நிலையில் முதலீட்டாளர்கள் உஷாராகவே முதலீடு செய்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் மஹிந்திராவின் புதிய முதலீடு, டிசிஎஸ் காலாண்டு முடிவுகள் ஆகியவற்றின் எதிரொலியாக உயர்வுடன் துவங்கியுள்ளது.
Jul 08, 2022, 4:50 pm IST
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 303.38 புள்ளிகள் உயர்ந்து 54,481.84 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 08, 2022, 4:49 pm IST
நிஃப்டி குறியீடு 89.65 புள்ளிகள் உயர்ந்து 16,222.55 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 08, 2022, 4:49 pm IST
எல் அண்ட் டி பங்குகள் 4.72 சதவீதம் உயர்வு
Jul 08, 2022, 4:49 pm IST
பவர் கிரிட் பங்குகள் 2.94 சதவீதம் உயர்வு
Jul 08, 2022, 4:48 pm IST
இண்டஸ்இந்த் பங்குகள் 1.47 சதவீதம் சரிவு
Jul 08, 2022, 4:48 pm IST
டாடா ஸ்டீல் பங்குகள் 1.62 சதவீதம் சரிவு
Jul 08, 2022, 3:30 pm IST
சென்செக்ஸ் குறியீடு 320.53 புள்ளிகள் உயர்ந்து 54,498.99 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 08, 2022, 3:30 pm IST
நிஃப்டி குறியீடு 89.65 புள்ளிகள் உயர்ந்து 16,222.55 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 08, 2022, 3:30 pm IST
என்எஸ்ஈ மெட்டல் குறியீடு 1 சதவீதம் வரையில் சரிவு
Jul 08, 2022, 3:30 pm IST
SAIL பங்குகள் 1.85 சதவீதம் சரிவு
Jul 08, 2022, 3:28 pm IST
டாடா ஸ்டீல் 1.8 சதவீதம் சரிவு
Jul 08, 2022, 3:27 pm IST
ஜின்டால் ஸ்டீல் பங்குகள் 2.65 சதவீதம் சரிவு
Jul 08, 2022, 3:27 pm IST
இந்த வாரம் மட்டும் சென்செக்ஸ் 1500 புள்ளிகள் உயர்ந்துள்ளது
Jul 08, 2022, 3:27 pm IST
அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் குறியீடு 0.44 சதவீதம் அதிகரித்து 107.45 ரூபாயாக உள்ளது
Jul 08, 2022, 3:26 pm IST
டாடா மோட்டார்ஸ் உலகளாவிய விற்பனை 48 சதவீதம் அதிகரித்து 3.16 லட்சமாக உயர்வு
Jul 08, 2022, 3:25 pm IST
ஐபிஓ வெளியிட திட்டமிடும் Mamaearth
Jul 08, 2022, 1:00 pm IST
சென்செக்ஸ் குறியீடு 255.36 புள்ளிகள் உயர்ந்து 54,433.82 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 08, 2022, 12:59 pm IST
நிஃப்டி குறியீடு 66.25 புள்ளிகள் உயர்ந்து 16,199.15 புள்ளிகளை எட்டியுள்ளது
Jul 08, 2022, 12:59 pm IST
எல்பிஜி-யில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக எண்ணெய் வளத்துறை அமைச்சகம் 44,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை இழப்பீடாக ஒதுக்கியுள்ளது
Jul 08, 2022, 11:21 am IST
ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா பங்குகளின் ரேட்டிங்-ஐ 'Hold' என மாற்றியது ஜெப்ரீஸ்
Jul 08, 2022, 11:21 am IST
என்எஸ்ஈ சித்ரா ராமகிருஷ்ணா மீது புதிய வழக்கை தொடுத்த சிபிஐ
Jul 08, 2022, 11:20 am IST
2009-2017 வரையில் என்எஸ்ஈ ஊழியர்களின் போன்களை டேப் செய்த குற்றத்திற்காக சித்ரா உட்பட 3 பேர் மீது வழக்கு
Jul 08, 2022, 11:20 am IST
சைநெட் நிறுவன பங்குகள் 5.54 சதவீதம் உயர்வு
Jul 08, 2022, 11:20 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 12 பைசா சரிந்து 79.25 ஆக சரிவு
Jul 08, 2022, 11:20 am IST
ஹவுசிங் துறைக்காக நீண்ட கால கடன் பத்திரத்தின் வாயிலாக கடன்களை பெற பாங்க் ஆப் பரோடா முடிவு
Jul 08, 2022, 11:20 am IST
பாலிகான், ஷிபா இனு, பிட்காயின் ஆகியவை 24 மணிநேரத்தில் 11 சதவீதம் உயர்வு
Jul 08, 2022, 11:19 am IST
Athena சட்டிஸ்கர் பவர் நிறுவனத்தை வேதாந்தா 564.67 கோடி ரூபாய்க்கு கைப்பற்றுவதாக அறிவித்துள்ளது
Jul 08, 2022, 11:19 am IST
பிரிட்டிஷ் இண்டர்நேஷ்னல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் சுமார் 1,925 கோடி ரூபாய் தொகையை மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் வாகன நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளது
Jul 08, 2022, 11:19 am IST
இன்று டிசிஎஸ் நிறுவனத்தில் ஜூன் காலாண்டு முடிவுகள் வெளியீடு
Share This Article
English summary
Sensex nifty live updates today 08 july 2022: Mahindra EV investment tcs share price results rupee crude oil bitcoin gold covid
Sensex nifty live updates today 08 july 2022: Mahindra EV investment tcs share price results rupee crude oil bitcoin gold covid 300 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. கொடுத்த மஹிந்திரா, டிசிஎஸ் பங்குகள்..!
Story first published: Friday, July 8, 2022, 16:50 [IST]