என்னடா இது கடைசில இப்படி ஆகிடுச்சு.. சென்செக்ஸ் சரிவு..!
ஜூன் காலாண்டின் கடைசி வர்த்தக நாளான இன்று ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட உயர்வின் காரணமாக மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் துவங்கியுள்ளது.
இதேபோல் பங்குச்சந்தைக்கு ரூபாய் மதிப்பு சரிவும், எரிபொருள் விலை உயர்வும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக FPI முதலீட்டாளர்களின் முதலீட்டின் வெளியேற்றம் மூலம் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.
Jun 30, 2022, 4:13 pm IST
சென்செக்ஸ் குறியீடு வெறும் 8.03 புள்ளிகள் சரிந்து 53018.94 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 30, 2022, 4:13 pm IST
நிஃப்டி குறியீடு வெறும் 18.85 புள்ளிகள் சரிந்து 15,780.25 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 30, 2022, 4:13 pm IST
ஜூன் காலாண்டின் கடைசி வர்த்தக நாளில் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது
Jun 30, 2022, 4:13 pm IST
ஐரோப்பிய சந்தை துவக்கத்தில் உயர துவங்கிய சென்செக்ஸ் மீண்டும் சரிய துவங்கியது
Jun 30, 2022, 4:13 pm IST
ஜூன் மாதம் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான்
Jun 30, 2022, 4:13 pm IST
மார்ச் 2020-க்கு பின்பு நிஃப்டி ஜூன் மாதம் அதிகப்படியான சரிவை எட்டியுள்ளது
Jun 30, 2022, 4:13 pm IST
நிஃப்டி குறியீட்டில் இருக்கும் 80% நிறுவனங்கள் சரிவு
Jun 30, 2022, 4:12 pm IST
நிஃப்டி வங்கி குறியீடு 6 சதவீதம் சரிவு
Jun 30, 2022, 4:12 pm IST
நிஃப்டி மெட்டல் அதிகப்படியான 12 சதவீதம் சரிவு
Jun 30, 2022, 4:12 pm IST
3வது மாதமாக நிஃப்டி ஆட்டோமொபைல் குறியீடு சரிகிறது
Jun 30, 2022, 4:12 pm IST
சோமேட்டோ, பேடிஎம் பங்குகள் 6 சதவீதம் வரையில் சரிவு
Jun 30, 2022, 4:12 pm IST
அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் 5 சதவீதம் வரையில் உயர்வு
Jun 30, 2022, 4:12 pm IST
சென்செக்ஸ், நிஃப்டி சில புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது
Jun 30, 2022, 4:12 pm IST
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.97 சதவீதம் வரையில் சரிந்துள்ளது
Jun 30, 2022, 4:11 pm IST
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றுச் சரிவு
Jun 30, 2022, 4:11 pm IST
உலகில் பிற நாணயங்களைக் காட்டிலும் ரூபாய் மதிப்பு சிறப்பாகவே உள்ளது
Jun 30, 2022, 2:50 pm IST
சென்செக்ஸ் குறியீடு 142.51 புள்ளிகள் உயர்ந்து 53,169.48 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 30, 2022, 2:50 pm IST
ஆதித்யா பிர்லா பைனான்ஸ் உடன் எஸ்பிஐ கார்டு கூட்டணி
Jun 30, 2022, 2:50 pm IST
புதிதாக ஆதித்யா பிர்லா எஸ்பிஐ கார்டு வெளியிட திட்டம்
Jun 30, 2022, 2:49 pm IST
ஐரோப்பிய சந்தை மோசமான காலாண்டு முடிவுகளை எட்டியுள்ளது
Jun 30, 2022, 2:49 pm IST
JSW ஸ்டீல் பங்குகள் 3.10 சதவீதம் சரிவு
Jun 30, 2022, 2:49 pm IST
பிட்காயின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான காலாண்டு முடிவுகளை எட்டியுள்ளது
Jun 30, 2022, 2:49 pm IST
4வது நாளாக சோமேட்டோ பங்குகள் சரிவு
Jun 30, 2022, 2:49 pm IST
4 நாளில் 12000 கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டை இழந்தது சோமேட்டோ
Jun 30, 2022, 2:49 pm IST
மாருதி சுசூகி 8 மாதத்தில் 6 கார்களை அறிமுகம் செய்துள்ளது
Jun 30, 2022, 11:56 am IST
ஏறிய வேகத்தில் இறங்கிய சென்செக்ஸ்
Jun 30, 2022, 11:56 am IST
ரீடைல் முதலீட்டாளர்கள் சோகம்
Jun 30, 2022, 11:56 am IST
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவு
Jun 30, 2022, 11:55 am IST
கச்சா எண்ணெய் விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
Jun 30, 2022, 11:55 am IST
புதிய தொழில்நுட்ப நிறுவன பங்குகளை இப்போதைக்கு மொத்தமாக கைவிடுங்கள் - ICICIDirect பங்கஜ் பாண்டே
Jun 30, 2022, 11:55 am IST
மீம் காயின்கள் திடீர் வளர்ச்சி
Jun 30, 2022, 11:55 am IST
சோலானா, போல்காடாட் பங்குள் 8 சதவீதம் உயர்வு
Jun 30, 2022, 11:55 am IST
அமெரிக்க டாலருக்கும் எதிரான ரூபாயின் மதிப்பு 78.92 ஆக உள்ளது
Jun 30, 2022, 11:54 am IST
என்எஸ்ஈ சந்தையில் வோடபோன் ஐடியா, ஐஓசி, யெஸ் வங்கி பங்குகள் உயர்வு
Jun 30, 2022, 11:54 am IST
விரைவில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 80-ஐ தொடலாம்
Jun 30, 2022, 11:54 am IST
JB கெமிக்கல்ஸ் நிறுவனம் டாக்டர் ரெட்டிஸ்-ன் 4 முக்கிய பிராண்டுகளை 98.3 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது
Share This Article
English summary
Sensex Nifty Live updates today 30 june 2022: hdfc agm share price us gdp data recession inr usd rupee dollar crude oil bitcoin gold covid
Sensex Nifty Live updates today 30 june 2022: hdfc agm share price us gdp data recession inr usd rupee dollar crude oil bitcoin gold covid சென்செக்ஸ், நிஃப்டி தடுமாற்றம்.. ஜூன் காலாண்டின் கடைசி நாள்..!
Story first published: Thursday, June 30, 2022, 16:14 [IST]