டெல்லி: கடந்த வாரத்தில் சிறந்த 10 நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, அதிக ஏற்ற இறக்கத்தினால் 74,240 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதில் முதலிடம் வகிப்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தான்.
இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ் நிறுவனம், ஹெச்டிஎஃப்சி வங்கி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பானது அதிகரித்துள்ளது.

எனினும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், இன்போசிஸ், கோடக் மகேந்திரா வங்கி, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட நிறுவனங்கள் சந்தை மூலதனத்தில் சற்று இழப்பினையும் சந்தித்துள்ளன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 50,556.75 கோடி ரூபாய் அதிகரித்து 13,60,879.96 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் 7,092.05 கோடி ரூபாய் அதிகரித்து, 2,31,751.90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஹெச் டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பானது 6,241.63 கோடி ரூபாயாக அதிகரித்து, 5,74,119.37 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 4,690.48 கோடி ரூபாய் குறைந்து, 8,61,153.55 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பார்தி ஏர்டெல் சந்தை மதிப்பானது 3,136.95 கோடி ரூபாய் குறைந்து, 3,05,838.55 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஐடிசியின் சந்தை மதிப்பானது 2,522.24 கோடி ரூபாய் அதிகரித்து, 2,41,182.98 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 6,601.91 கோடி ரூபாய் சந்தை மதிப்பானது குறைந்து, 4,04,952.60 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது. இதே கோடக் மகேந்திரா வங்கியின் சந்தை மூலதனம் 5,016.44 கோடி ரூபாய் குறைந்து, 2,65,584.08 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஹெச்டிஎஃப்சியின் சந்தை மதிப்பானது 849.96 கோடி ரூபாய் குறைந்து, 3,08,404.13 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 505.15 கோடி ரூபாய் குறைந்து, 5,19,426.78 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த வாரத்தின் சென்செக்ஸ் 433.68 புள்ளிகள் அல்லது 1.15% ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications