முதலீட்டு சந்தை சற்றும் எதிர்பார்க்காத வகையில் பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோடி தலைமையிலான NDA கூட்டணி 295 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கும் வேளையில், காங்கிரஸ் NDA கூட்டணிக்கு பெரும் போட்டியாக 227 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இது எக்ஸிட் போல் முடிவுகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் வேளையில் முதலீட்டுச் சந்தையில் இது பெரிய அளவில் எதிரொலித்துள்ளது. சென்செக்ஸ் குறியீடு வரலாறு காணாத விதமாக சென்செக்ஸ் குறியீடு 6100 புள்ளிகளுக்கு அதிகமாகச் சரிந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களைக் கதறவிட்டு உள்ளது.

இதன் எதிரொலியாக முதலீடுகள் பெரும் பகுதி தங்கம் மீது திரும்பியுள்ளதாலும், அமெரிக்கப் பொருளாதார தரவுகள் மந்தநிலை காட்டுவதாலும், அந்நாட்டின் மத்திய வங்கி இந்த வருடத்தின் இறுதிக்குள் வட்டிவிகிதங்களைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயும் சரிந்துள்ளது.
இது அனைத்தும் தங்கம் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது, கடந்த சில நாட்களாக இந்தியப் பங்குச்சந்தை மட்டும் அல்லாமல் உலகளாவிய பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்பட்ட நிலையில், இன்று பெரும் பின்னடைவை இந்தியப் பங்குச்சந்தை சந்தித்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 790 ரூபாய் உயர்ந்து 67,450 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 860 ரூபாய் உயர்ந்து 73,580 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 632 ரூபாய் உயர்ந்து 53,960 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 1200 ரூபாய் உயர்ந்து 98500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 590 ரூபாய் குறைந்து 27140 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் -
சென்னை - 6,745 ரூபாய்,
மும்பை - 6,680 ரூபாய்,
டெல்லி - 6,695 ரூபாய்,
கொல்கத்தா - 6,680 ரூபாய்,
பெங்களூர் - 6,680 ரூபாய்,
ஹைதராபாத் - 6,680 ரூபாய்,
கேரளா - 6,680 ரூபாய்,
புனே - 6,680 ரூபாய்,
பரோடா - 6,685 ரூபாய்,
அகமதாபாத் - 6,685 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 6,695 ரூபாய்,
லக்னோ - 6,695 ரூபாய்,
கோயம்புத்தூர் - 6,745 ரூபாய்,
மதுரை - 6,745 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் -
சென்னை - 7,358 ரூபாய்,
மும்பை - 7,287 ரூபாய்,
டெல்லி - 7,302 ரூபாய்,
கொல்கத்தா - 7,287 ரூபாய்,
பெங்களூர் - 7,287 ரூபாய்,
ஹைதராபாத் - 7,287 ரூபாய்,
கேரளா - 7,287 ரூபாய்,
புனே - 7,287 ரூபாய்,
பரோடா - 7,292 ரூபாய்,
அகமதாபாத் - 7,292 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 7,302 ரூபாய்,
லக்னோ - 7,302 ரூபாய்,
கோயம்புத்தூர் - 7,358 ரூபாய்,
மதுரை - 7,358 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் -
சென்னை - 53960 ரூபாய்,
மும்பை - 53440 ரூபாய்,
டெல்லி - 53560 ரூபாய்,
கொல்கத்தா - 53440 ரூபாய்,
பெங்களூர் - 53440 ரூபாய்,
ஹைதராபாத் - 53440 ரூபாய்,
கேரளா - 53440 ரூபாய்,
புனே - 53440 ரூபாய்,
பரோடா - 53480 ரூபாய்,
அகமதாபாத் - 53480 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 53560 ரூபாய்,
லக்னோ - 53560 ரூபாய்,
கோயம்புத்தூர் - 53960 ரூபாய்,
மதுரை - 53960 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் -
சென்னை - 27,140 ரூபாய்,
மும்பை - 27,140 ரூபாய்,
டெல்லி - 27,140 ரூபாய்,
கொல்கத்தா - 27,140 ரூபாய்,
பெங்களூர் - 27,140 ரூபாய்,
ஹைதராபாத் - 27,140 ரூபாய்,
கேரளா - 27,140 ரூபாய்,
அகமதாபாத் - 27,140 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 27,140 ரூபாய்,
லக்னோ - 27,140 ரூபாய்,
கோயம்புத்தூர் - 27,140 ரூபாய்,
மதுரை - 27,140 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் -
சென்னை - 98500 ரூபாய்,
மும்பை - 94000 ரூபாய்,
டெல்லி - 94000 ரூபாய்,
கொல்கத்தா - 94000 ரூபாய்,
பெங்களூர் - 92000 ரூபாய்,
ஹைதராபாத் - 98500 ரூபாய்,
கேரளா - 98500 ரூபாய்,
புனே - 94000 ரூபாய்,
பரோடா - 94000 ரூபாய்,
அகமதாபாத் - 94000 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 94000 ரூபாய்,
லக்னோ - 94000 ரூபாய்,
கோயம்புத்தூர் - 98500 ரூபாய்,
மதுரை - 98500 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 27.30 - 6,045 ரூபாய்,
குவைத் - KWD 22.20 - 6,050 ரூபாய்,
மலேசியா - MYR 348 - 6,186 ரூபாய்,
ஓமன் - OMR 28.40 - 6,158 ரூபாய்,
கத்தார் - QAR 267.50 - 6,125 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 269 - 5,987 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 98.60 - 6,111 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 263.50 - 5,989 ரூபாய்,
அமெரிக்கா - USD 72 - 6,011 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 263.50 - 5,989 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 263.50 - 5,989 ரூபாய்,
துபாய் (UAE) - AED 263.50 - 5,989 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 263.50 - 5,989 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 263.50 - 5,989 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 263.50 - 5,989 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 267.50 - 6,125 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 28.40 - 6,158 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 269 - 5,987 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 29 - 6,421 ரூபாய்,
குவைத் - KWD 23.60 - 6,431 ரூபாய்,
மலேசியா - MYR 365 - 6,488 ரூபாய்,
ஓமன் - OMR 29.90 - 6,483 ரூபாய்,
கத்தார் - QAR 285.50 - 6,537 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 290 - 6,455 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 109 - 6,756 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 284.50 - 6,466 ரூபாய்,
அமெரிக்கா - USD 75.50 - 6,303 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 284.50 - 6,466 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 284.50 - 6,466 ரூபாய்,
துபாய் (UAE) - AED 284.50 - 6,466 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 284.50 - 6,466 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 284.50 - 6,466 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 284.50 - 6,466 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 285.50 - 6,537 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 29.90 - 6,483 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 290 - 6,455 ரூபாய்.
More From GoodReturns

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications