Tamil Nadu Budget 2026 Live: விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்..!

தமிழ்நாடு சட்டசபையில் 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த பட்ஜெட் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள்கிழமை முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களிடம் தமிழ்நாட்டு அரசின் 2வது பொருளாதார ஆய்வறிக்கை ஒப்படைக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு அரசின் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், டிரில்லியன் டாலர் கனவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய தரவுகள் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, இடைக்கால பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்த பின்பு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விவசாய துறைக்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

Tamil Nadu Budget 2026 Live:  விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+