இந்தியாவில் தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை இன்று சற்றும் எதிர்பார்க்காமல் அதிகரித்துள்ளது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது, இதேவேளையில் அமெரிக்க டாலர் மதிப்பு கணிசமான தடுமாற்றத்தை எதிர்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவிலேயே இருக்கும் வேளையில் இந்தியாவில் திருமண சீசன் வர்த்தகம் சூடுபிடித்துள்ளதால், தங்கம் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை கடந்த 24 மணிநேரத்தில் 2540 டாலரில் இருந்து மீண்டு 2576 டாலருக்கு உயர்ந்து தற்போது 2,555 டாலராக குறைந்துள்ளது. இந்த தடுமாற்றம் தான் இந்திய சந்தையில் எதிரொலித்துள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தையில் இன்று காலையில் 74900 ரூபாய்க்கு துவங்கிய 10 கிராம் தங்கம் விலை தற்போது 11 சதவீத உயர்வுடன் 74,072 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளியின் டிசம்பர் மாத ஆர்டரில் பெரும் சரிவுக்கு பின்பு மீண்டு தற்போது 0.36 சதவீத சரிவுடன் 88,893 ரூபாய் மதிப்பில் உள்ளது.
டாலர் மதிப்பின் ஆதிக்கத்திற்கு மத்தியிலும், அமெரிக்க பத்திர சந்தையில் லாப அளவீடுகளுக்கு மத்தியில் தங்கம் விலை தனது 2 மாத சரிவுக்கு மத்தியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. அமெரிக்க டாலர் மதிப்பு தற்போது சர்வதேச நாணய சந்தையின் கூடையில் 106.54 ஆக உள்ளது. ஆனால் நேற்று இதன் மதிப்பு 107 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இஸ்ரோல் - ஈரான் - லெபனான் மத்தியிலான போர் அச்சத்துடன், ரஷ்யா - உக்ரைன் போர் அச்சமும் அதிகரித்துள்ளது. இவ்விரண்டும் முதலீட்டாளர்கள் மத்தியில் பாதுகாப்பான பிரிவில் பணத்தை ஒதுக்க வேண்டும் என்ற முக்கிய இலக்கை நோக்கி நகர்த்தியுள்ளதும் தங்கம் விலை தடுமாற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் உயர்ந்து 69,450 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் உயர்ந்து 75,760 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் மட்டும் உயர்ந்து 55,560 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை எவ்விதமான மாற்றமும் இள்லாமல் நேற்றை விலையான 99000 ரூபாயாக உள்ளது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 1 கிராம் பிளாட்டினம் விலை 23 ரூபாய் வரையில் உயர்ந்து, இன்று 10 கிராம் பிளாட்டினம் 25,520 ரூபாயாக உள்ளது.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 55560 ரூபாய், மும்பை - 55560 ரூபாய், டெல்லி - 55680 ரூபாய், கொல்கத்தா - 55560 ரூபாய், பெங்களூர் - 55560 ரூபாய், ஹைதராபாத் - 55560 ரூபாய், கேரளா - 55560 ரூபாய், புனே - 55560 ரூபாய், பரோடா - 55600 ரூபாய், அகமதாபாத் - 55600 ரூபாய், ஜெய்ப்பூர் - 55680 ரூபாய், லக்னோ - 55680 ரூபாய், கோயம்புத்தூர் - 55560 ரூபாய், மதுரை - 55560 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,945 ரூபாய், மும்பை - 6,945 ரூபாய், டெல்லி - 6,960 ரூபாய், கொல்கத்தா - 6,945 ரூபாய், பெங்களூர் - 6,945 ரூபாய், ஹைதராபாத் - 6,945 ரூபாய், கேரளா - 6,945 ரூபாய், புனே - 6,945 ரூபாய், பரோடா - 6,950 ரூபாய், அகமதாபாத் - 6,950 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,960 ரூபாய், லக்னோ - 6,960 ரூபாய், கோயம்புத்தூர் - 6,945 ரூபாய், மதுரை - 6,945 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,576 ரூபாய், மும்பை - 7,576 ரூபாய், டெல்லி - 7,591 ரூபாய், கொல்கத்தா - 7,576 ரூபாய், பெங்களூர் - 7,576 ரூபாய், ஹைதராபாத் - 7,576 ரூபாய், கேரளா - 7,576 ரூபாய், புனே - 7,576 ரூபாய், பரோடா - 7,581 ரூபாய், அகமதாபாத் - 7,581 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,591 ரூபாய், லக்னோ - 7,591 ரூபாய், கோயம்புத்தூர் - 7,576 ரூபாய், மதுரை - 7,576 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 5,725 ரூபாய், மும்பை - 5,682 ரூபாய், டெல்லி - 5,695 ரூபாய், கொல்கத்தா - 5,682 ரூபாய், பெங்களூர் - 5,682 ரூபாய், ஹைதராபாத் - 5,682 ரூபாய், கேரளா - 5,682 ரூபாய், புனே - 5,682 ரூபாய், பரோடா - 5,687 ரூபாய், அகமதாபாத் - 5,687 ரூபாய், ஜெய்ப்பூர் - 5,695 ரூபாய், லக்னோ - 5,695 ரூபாய், கோயம்புத்தூர் - 5,725 ரூபாய், மதுரை - 5,725 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,520 ரூபாய், மும்பை - 25,520 ரூபாய், டெல்லி - 25,520 ரூபாய், கொல்கத்தா - 25,520 ரூபாய், பெங்களூர் - 25,520 ரூபாய், ஹைதராபாத் - 25,520 ரூபாய், கேரளா - 25,520 ரூபாய், புனே - 25,520 ரூபாய், வதோதரா - 25,520 ரூபாய், அகமதாபாத் - 25,520 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30.80 - 6,902 ரூபாய்
குவைத் - KWD 24.83 - 6,819 ரூபாய்
மலேசியா - MYR 368 - 6,950 ரூபாய்
ஓமன் - OMR 32.45 - 7,118 ரூபாய்
கத்தார் - QAR 308 - 7,134 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 304 - 6,836 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110.90 - 6,977 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 307 - 7,059 ரூபாய்
அமெரிக்கா - USD 82 - 6,925 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 306.50 - 7,048 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 306.50 - 7,048 ரூபாய்
துபாய் (UAE) - AED 306.50 - 7,048 ரூபாய்
புஜைரா (UAE) - AED 306.50 - 7,048 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 306.50 - 7,048 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 306.50 - 7,048 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 308 - 7,134 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 32.45 - 7,118 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 304 - 6,836 ரூபாய்
இங்கிலாந்து - GBP 59.73 - 6,390 ரூபாய்
கனடா - CAD 113.75 - 6,832 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 121.70 - 6,644 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 32.80 - 7,350 ரூபாய்
குவைத் - KWD 27.09 - 7,440 ரூபாய்
மலேசியா - MYR 386 - 7,289 ரூபாய்
ஓமன் - OMR 34.55 - 7,579 ரூபாய்
கத்தார் - QAR 329.50 - 7,632 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 328 - 7,376 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 122.10 - 7,682 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 331.50 - 7,623 ரூபாய்
அமெரிக்கா - USD 87 - 7,348 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 331 - 7,611 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 331 - 7,611 ரூபாய்
துபாய் (UAE) - AED 331 - 7,611 ரூபாய்
புஜைரா (UAE) - AED 331 - 7,611 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 331 - 7,611 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 331 - 7,611 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 329.50 - 7,632 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 34.55 - 7,579 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 328 - 7,376 ரூபாய்
இங்கிலாந்து - GBP 65.16 - 6,971 ரூபாய்
கனடா - CAD 120.25 - 7,223 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 132.70 - 7,244 ரூபாய்
More From GoodReturns

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!



Click it and Unblock the Notifications