ஞாயிற்றுகிழமை உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், ஒவ்வொரும் தங்களுடையை தாயின் மீதான அன்பை பல வகையில் வெளிப்படுத்திய நிலையில் பெரும் பகுதியினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
வருடத்தில் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டிய அம்மா-வுக்கு இந்த ஒரு மிகவும் ஸ்பெஷல் தான். அம்மா-க்களை விடவும் பிள்ளைகள் தான் இந்த நாள்-ஐ பெரிய அளவில் கொண்டாடுகின்றனர்.

எப்போதும் சமையல் அறை பக்கம் கூட செல்லதாக அப்பாக்கள் அன்னையர் தினத்தில் அவர்களுக்காக உதவி செய்வதும், பிள்ளைகள் வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்வது என பல சேட்டைகள் நடப்பதை அம்மாக்கள் ஓரமாக உட்கார்ந்துக்கொண்டு ரசிப்பதும் ஒரு அழகு தான்.
இன்னும் சிலர் ஒரு நாள் முழுக்க கொண்டாட திட்டமிட்டு காலை கோவிலில் துவங்கி, சினிமா, பீச், பார்ர், இரவு ஹோட்டல் என குடும்பமாக கொண்டாடவதும் நடக்கிறது. கொண்டாட்டம் எதுவாக இருந்தாலும் கேக் முக்கிய பங்கு விகிக்கிறது.
இந்த நிலையில் மே 14 ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்ட அன்னையர் தினத்தில் இந்திய மக்கள் சோமேட்டோ தளத்தில் மக்கள் கேக்-களை வாங்கி குவித்துள்ளனர். ஒவ்வொரு பண்டிகை-யின் போது சோமேட்டோ, ஸ்விக்கி, Blinkit, Zepto தளத்தில் சில குறிப்பிட்ட பொருட்கள் மட்டும் அதிகமாக விற்பனையாவது வழக்கம்.

அந்த வகையில் அன்னையர் தினத்தின் போது சோமேட்டோ தளத்தில் மே 14 ஆம் தேதி மட்டும் சராசரயாக ஒரு நிமிடத்திற்கு சுமார் 150 கேக் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளனர். இது மட்டும் அல்லாமல் சோமேட்டோ தளத்தில் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான ஆர்டர்கள் நேற்று பதிவாகியுள்ளதும் புதிய சாதனை என சோமேட்டோ சிஇஓ
தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

தீபிந்தர் கோயல் தனது பதிவில் புத்தாண்டுக்கு இணையாக அன்னையர் தினமும் முக்கியமானதாக எங்களுக்கு மாறியுள்ளது. அதிகப்படியான ஆர்டர்கள் அன்னையர் தினத்தில் பதிவாகியுள்ளது மட்டும் அல்லாமல் மக்களின் கொண்டாட்டத்தில் நீங்களும் பங்கேற்றுள்ளோம் என தீபிந்தர் கோயல் தெரிவித்தார்.
ஒரு நிமிடத்திற்ரு சராசரியாக 150 கேக் என்றால் ஒரு மணிநேரத்திற்கு 9000 கேக், ஒரு நாளுக்கு 2,16,000 கேக்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications