ஜியோ நிறுவனத்தின் புது வருட திட்டத்தை ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் போட்டிப்போட்டு ரீசார்ஜ் செய்து வருகின்றனர். ஏனென்றால், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா தொடங்கி ஓடிடி சந்தா, ஜியோ ஹோம் சந்தா, ஜியோ கோல்டு சலுகை போன்ற ஏகப்பட்ட சலுகைகள் கிடைக்கின்றன. இந்த சலுகைகளை கேட்டால், உடனடியாக இதை ரீசார்ஜ் செய்ய தோன்றும்.
2026 ஆம் ஆண்டு புது வருடத்தை முன்னிட்டு ரூ.103 திட்டம், ரூ.500 திட்டம் மற்றும் ரூ.3,599 திட்டத்தில் நம்ப முடியாத சலுகைகள் கொடுக்கப்பட்டன. இதில் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டாவுடன் கச்சிதமான விலைக்கு ரூ.500 திட்டம் இருக்கிறது. இதனாலேயே, இதை அதிக கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து வருகின்றனர். இதற்கு காரணமும் இருக்கிறது.

ஜியோ ரூ. 500 திட்ட விவரங்கள் (Jio Rs 500 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். மேலும், 2 ஜிபி டேட்டாவானது 4ஜி வேகத்தில் கஸ்டமர்களுக்கு தினமும் பயன்படுத்த கிடைக்கிறது.
அதேபோல 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு கிடைக்கும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டேட்டா சலுகை போக 50 ஜிபிக்கான கிளவுட் டேட்டா ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இதை ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) வழியாக ப்ரீபெய்ட் கஸ்மர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், 100 எஸ்எம்எஸ்கள் நாளொன்றுக்கு கிடைக்கிறது.
அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்களை (Unlimited Local, STD & Roaming Voice Calls) கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். மேலும், 1 சதவீத ஜியோ கோல்டு (Jio Gold) சலுகை இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்கிறது. இதை ஜியோ பைனான்ஸ் ஆப் வழியாக கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். ஜியோ ஹோம் (Jio Home) சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கும்.
இதை 2 மாதங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாம். இந்த இலவச நாட்களுக்கு பிறகு கட்டணம் செலுத்தி சலுகைகளை தொடரலாம். மேலும், கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ப்ரோ ஏஐ சந்தா இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கொடுக்கப்படும். இதை 18 மாதங்கள் வரையில் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். டேட்டா இருந்தால் போதும், இதை பயன்படுத்த முடியும்.
இவ்வளவு சலுகைகள் போக ஓடிடி சலுகைகளை இந்த திட்டம் கொடுத்துள்ளது. இதில் ஏகப்பட்ட பிரீமியம் ஓடிடிகள் கொடுக்கப்படுகின்றன. ஆகவே, யூடியூப் பிரீமியம் (YouTube Premium), பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Prime Video Mobile Edition), ஜியோஹாட்ஸ்டார் மொபைல் டிவி (JioHotstar Mobile/TV) மற்றும் சோனி லிவ் (Sony LIV) கிடைக்கிறது.
மேலும், ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Liongate Play), டிஸ்கவரிபிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளாட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), பேன்கோட் (FanCode) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) ஆகிய ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. இவ்வளவு சலுகைகளும் ரூ.500 விலைக்குள் கிடைக்கின்றன. இந்த ஓடிடிகளுக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி வரும்.
Credit: Gizbot
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications