நாட்டில் பல்வேறு குற்ற சம்பவங்களைத் தடுக்க உதவுகிறது செக்யூரிட்டி கேமரா (Security Camera). அதுவும் இப்போது செக்யூரிட்டி கேமரா இல்லாத வீடுகளை எளிதாக விரல் விட்டு எண்ணி விடலாம். குறிப்பாக வீட்டில் யாராவது ஒருவர் இருந்து பார்த்துக் கொள்ளும் நம்பிக்கையைக் கொடுக்கிறது இந்த செக்யூரிட்டி கேமராக்கள்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Amazon Great Republic Day Sale 2026)எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் செக்யூரிட்டி கேமராக்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இப்போது தள்ளுபடி விலையில் கிடைக்கும் செக்யூரிட்டி கேமராக்களின் (Security cameras) பட்டியலை இங்கே பார்க்கலாம்.

1.சிபி பிளஸ் 2எம்பி ஃபுல் எச்டி வைஃபை சிசிடிவி கேமரா (CP PLUS 2MP Full HD Wi-Fi CCTV) முன்பு ரூ.2700 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த கேமராவின் விலை குறைக்கப்பட்டு ரூ.1499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மோஷன் ட்ராக்கிங் (Motion Tracking), நைட்ஸ் விஷன், 2 வே ஆடியோ(2 Way Audio), Smart Detection Suite (ஸ்மார்ட் டிடெக்ஷன் சூட்) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த கேமராவில் உள்ளன.
2.கான்ப்ரே டபுள்எக்ஸ்ஆர் 3எம்பி டூயல் லென்ஸ் அவுட்டோர் சிசிடிவி கேமரா (Conbre DoubleXR 3MP Dual Lens Outdoor CCTV Camera) மாடலுக்கு தற்போது 68 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.2846 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 3எம்பி டூயல் லென்ஸ், அல்ட்ரா எச்டி வியூ, டபுள் சைடு வியூ, டூ வே டாக், மோஷன் டிடெக்ஷன், நைட் விஷன், 128ஜிபி வரை எஸ்டி கார்டு ஆதரவு உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
3.டிபி பிளஸ் 3எம்பி ஃபுல் எச சிசிடிவி கேமரா (TP PLUS 3MP Full HD CCTV Camera) மாடலுக்கு தற்போது அமேசான் தளத்தில் 68 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.1589 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 360° பான் டில்ட் பல்ப் கேமரா வியூ, 128ஜிபி எஸ்டி கார்டு ஆதரவு, 5எம்பி கேமரா, ஐபி66 ரேட்டிங், நைட் விஷன், மோஷன் ட்ராக்கிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த கேமராவில் உள்ளன.
4.மைஜிக் ஸ்மார்ட்ஹோம் 4+4எம்பி வைஃபை செக்யூரிட்டி கேமரா (Maizic Smarthome Dual Lens 4+4 MP Security Camera) முன்பு ரூ.1899 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.1499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 2 வே ஆடியோ , ஃபுல் கலர் நைட் விஷன், ஏஐ மோஷன் டிடெக்ஷன், ஹியூமனாய்டு டிராக்கிங், 4எம்பி லென்ஸ்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
5. Camate Curve 3MP சிசிடிவி கேமரா ஆனது முன்பு ரூ.7999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அமேசான் சிறப்பு விற்பனையில் இந்த கேமரா ரூ.2184 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 256ஜிபி வரை எஸ்டி கார்டு ஆதரவு, 2 வே ஆடியோ, ஃபுல் கலர் நைட் விஷன், மோஷன் ட்ராக்கிங், 3எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த கேமராவில் உள்ளன.

6.ட்ரூவியூ 3எம்பி 4ஜி சிம் ஃபேஸ்டு புல்லட் சிசிடிவி கேமராவுக்கு 80 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.2499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 9 ஐஆர் எல்இடி லைட், 4ஜி சிம் ஆதரவு, 3எம்பி கேமரா, 256ஜிபி வரை எஸ்டி கார்டு ஆதரவு, ஐபி66 ரேட்டிங், ஹியூமனாய்டு டிராக்கிங், 2 வே ஆடியோ உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
7. MANOMAY ப்ரொடெக்ட் ஏர் 3MP புல்லட் செக்யூரிட்டி கேமரா (MANOMAY Protect Air 3MP WiFi Bullet Security Camera) மாடலுக்கு 83 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.1949 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 10எக்ஸ் டிஜிட்டல் டிஜிட்டல் ஜூம், நைட் விஷன், அலெக்சா ஆதரவு, 3எம்பி கேமரா உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
Credit: Gizbot
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications