பிளிப்கார்ட் தளத்தில் 150 இன்ச் சப்போர்ட் கொண்ட ஜெப்ரானிக்ஸ் பிக்சாப்ளே 22 ப்ரொஜெக்டர் மாடலுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. 76 சதவீத தள்ளுபடியில் மலிவான விலைக்கு இப்போது வாங்க கிடைக்கிறது. 3400 லுமன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் போகஸ் (Electronics Focus) உள்ளிட்ட பல்வேறு பீச்சர்களுடன் வெளிவந்துள்ளது. இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலுக்கு கொடுக்கப்பட்ட தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ஜெப்ரானிக்ஸ் பிக்சாப்ளே 22 (Zebronics Pixaplay 22) ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலுக்கு 76 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.8,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.450 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாப்ளே 22 மாடலை ரூ.8,549 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 அம்சங்கள் (Zebronics PixaPlay 22 Specifications): 63.5 முதல் 406 சென்டிமீட்டர்கள் வரையில் ப்ரொஜெக்சன் (Projection) செய்து கொள்ளலாம். 150 இன்ச் ப்ரொஜெக்சன் செய்து கொள்ள முடியும். இதில் 1280 x 720P பிக்சல்கள் நேட்டிவ் ரெசொலூஷன் மற்றும் 1920 x 1080P மேக்ஸ் ரெசொலூஷன் கிடைக்கும். ஃபுல்எச்டி (FHD), 1080p மற்றும் 720p பிக்சல்கள் ரெசொலூஷன் பெறலாம்.
3400 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 ப்ரொஜெக்டர் கொண்டுள்ளது. 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) இதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (Smart Projector) ஆக இருப்பதால், மிராகாஸ்ட் (Miracast) மற்றும் ஐஓஎஸ் ஸ்கிரீன் மிரரிங் (IOS Screen Mirroring) ஆதரவு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் சப்போர்ட் உள்ளது.
மேலும், ரிமோட் கன்ட்ரோல் (Remote Control) மற்றும் எலக்ஸ்ட்ரானிக்ஸ் போகஸ் (Electronics Focus) கிடைத்துள்ளது. குவாட் கோர் ப்ரொசஸர் (Quad Core Processor) இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 மாடலுக்கு கிடைத்துள்ளது. 8 ஜிபி மெமரி கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு வெர்ஷன் 9.0 (Android Version 9.0) கொடுத்துள்ளது. இதில் ஆப் சப்போர்ட் (App Support) கிடைத்துள்ளது. ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம்.
மல்டி கனெக்டிவிட்டியை (Multi Connectivity) இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 கொடுத்துள்ளது. ஆகவே, ப்ளூடூத் வி5.1 (Bluetooth v5.1) மற்றும் டூயல் பேண்ட் கனெக்டிவிட்டி (Dual Band Connectivity) கொண்ட (Wi-Fi) கிடைத்துள்ளது. மேலும், எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB) மற்றும் ஏயுஎக்ஸ் அவுட் (AUX OUT) கிடைத்துள்ளது. எல்இடி டிஸ்பிளே டெக்னாலஜி (LED Display Technology) கொண்டுள்ளது.
பில்ட்-இன் ஸ்பீக்கர் (Built in Speaker) இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 மாடலுக்கு கிடைக்கிறது. கிரீன் கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. ப்ரொடெக்டிவ் ஸ்லீவ் (Protective Sleeve) மற்றும கேரி லூப் (Carry Loop) கிடைத்துள்ளது. 790 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. 16 அடி வரையில் (159 இன்ச் வரையில்) இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 மாடலில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம்.
ஹோம் தியேட்டர் ப்ரொஜெக்டர் (Home Theater Projector) மாடலாக இருந்தாலும், மூவிஸ், டிவி (Movies, TV) மட்டுமல்லாமல், கேமிங் (Gaming) மாடலாகவும் இருக்கிறது. ப்ரொஜெக்டர், ரிமோட், பவர் அடாப்டர், காட்டன் ஸ்வாப் பேக், ப்ரொடெக்டிவ் ஸ்லீவ், எச்டிஎம்ஐ கேபிள் ஆகியவை இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 மாடலை வாங்கும்போது கிடைக்கும்.
Credit: Gizbot
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications