பெற்றோர் மற்றும் குழந்தைகள் மீதான முதலீட்டில் வரிப் பணத்தைச் சேமிப்பது எப்படி?
சென்னை: 2015ஆம் நிதியாண்டு தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நிலையில், வரிச் சேமிப்பு திட்டமிடுதல் காரணங்களுக்காக வரிக் கட்டுபவர்கள் பலரும் முதலீட்டுத் தேர்வுகளைத் தேட ஆரம்பித்திருப்பார்கள்.
பெற்றோர் மற்றும் குழந்தைகளின் பெயரில் நீங்கள் செய்யும் முதலீடு மூலம் அதிக லாபம் மட்டும் அல்லாமல் வரிப் பணத்தையும் மிச்சப்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?



Click it and Unblock the Notifications