உங்கள் பெற்றோருக்கு உடல்நல காப்பீடு பாலிசி வாங்குவதன் மூலமாகவும் கூட வரிகளை நீங்கள் மிச்சப்படுத்தலாம். இப்படிச் செய்வதன் மூலம் மதிப்புமிக்கச் சேமிப்புகளை உடல்நல பராமரிப்பு செலவுகளை ஈடுகட்டப் பயன்படுத்துவதோடு, அதிக வரிக் கட்டுவதில் இருந்தும் மிச்சப்படுத்தலாம்.

வரி கட்டுபவர்களுக்கு, பெற்றோருக்கான உடல்நல காப்பீடு ப்ரீமியம் தொகைகள் மற்றும் மருத்துவச் செலவுகளான மொத்த விலக்கு, வருமான வரிச் சட்டம் பிரிவு 80 டி-யின் கீழ், வருடத்திற்கு ரூ.30,000/- வரையாகும். தனக்கு, தன் கணவன்/மனைவிக்கு மற்றும் குழந்தைகளுக்கு வருடத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.25,000/- விலக்குக்கு மேல் தான் பெற்றோருக்கான விலக்குக் கருதப்படும்.
வரி கட்டுபவரின் மீது பெற்றோர் நிதி ரீதியாகச் சார்ந்திருந்தாலும் இல்லையென்றாலும், பெற்றோருக்காகக் கட்டப்படும் உடல்நல காப்பீடு ப்ரீமியம் தொகைக்கு விலக்கு உண்டு. வரி விலக்கைப் பெற வேண்டுமென்றால், இந்த ப்ரீமியம் தொகைகளைக் காசோலை மூலமாகச் செலுத்தியிருக்க வேண்டும்.

சார்ந்திருக்கும் ஊனமுற்ற குழந்தைகளுக்கான மருத்துவச் சிகிச்சை அல்லது புனர்வாழ்வுக்கு ஏற்படுகிற செலவுகளுக்கு, பிரிவு 80டிடி-யின் கீழ், ரூ.75,000 வரை வரி விலக்கைக் கோரலாம். தீவிர இயலாமை என்றால், இந்த வரி விலக்கு ரூ.1.25 லட்சம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் குழந்தை குறிப்பிட்ட ஒரு வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தால், பிரிவு 80 டிடிபி-யின் கீழ் அந்தச் சிகிச்சைக்காகச் செலவழித்த தொகைக்கு வரி விலக்கைப் பெறலாம்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications