பெற்றோர் கணக்கில் முதலீடுகள்
உங்களிடம் முதலீட்டுத் தொகையில் உபரி இருந்தால், அத்தொகையை உங்கள் பெற்றோரின் கணக்கில் மாற்றலாம். அவர்கள் 65 வயதிற்கு மேலாக இருந்தால் இத்தொகைக்கு அன்பளிப்பு வரி வசூலிக்கப்பட மாட்டாது.

அதனை அவர்கள் அதிகமான வருவாயை ஈட்டும் முதலீடுகளான மூத்த குடிமகன்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் வங்கி வைப்புகளாக முதலீடு செய்யலாம். இது மூத்த குடிமகன்களுக்குக் கிட்டத்தட்ட 50 அடிப்படை புள்ளிகள் அதிக வட்டி விகிதத்தை அளிக்கும். உங்கள் பெற்றோரின் வீட்டில் நீங்கள் வசிப்பதற்கு அவர்களுக்கு வாடகை கொடுப்பதன் மூலமாகவும் வரியை நீங்கள் மிச்சப்படுத்தலாம்.

வரிக் கட்டுபவர்கள், வீட்டு வாடகை அலவன்ஸ் விலக்கைக் கோரலாம். அதற்கு, அந்தச் சொத்து உங்கள் பெற்றோர் ஒருவரின் பெயரில் பதியப்பட்டிருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications