தங்க நகை வியாபாரிகள் ரசீது வாங்கவில்லை என்றால் ஆஃபர்கள் அளித்து அரசையும் வாடிக்கையாளர்களையும் ஏமாற்றுகின்றார்கள்.
தங்கம் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் பலர் விலை குறையும், மதிப்புக் கூட்டப்பட்ட வரி செலுத்த தேவையில்லை என்ற காரணங்களுக்காக ரசீது பெறுவதில்லை. எனவே இப்போது 50,000 ரூபாய்க்கு அதிகமாகத் தங்கம் வாங்கினால் பான் எண் அளிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
வியாபாரிகளின் தந்திரம்
இருந்த போதிலும் பல தங்க நகை வியாபாரிகள் ரசீது வாங்கவில்லை என்றால் ஆஃபர்கள் அளித்து அரசையும் வாடிக்கையாளர்களையும் ஏமாற்றுகின்றார்கள்.
ரசீது இல்லை என்றால் நட்டம்?
குறைந்த காலத்திற்கு உங்களுக்கு இது லாபம் தருவதாக இருந்தாலும் நீண்ட காலத்தை பார்க்கும் போது பெறும் நட்டத்தை ஏற்படுத்தும்.
எதனால் நட்டம்?
தங்கம் வாங்கும் போது ஏதேனும் குளறுபடி நடந்து எடை குறைவாகவோ அல்லது ஏதேனும் வேறு தவறு நடந்து இருந்தாலோ நுகர்வோர் நீதிமன்றம் செல்ல ரசீது கட்டாயம் ஆகும்.
எதற்காக தங்கமும் ரசீதும்?
குடும்பத்தில் பண சிக்கல் ஏற்படும் போது உடனடியாக எளிதாகக் கடன் பெறத் தங்கம் உதவுகின்றது. இப்படித் தங்கத்தை அடைமானமாக, விற்க அல்லது மாற்று நகை வாங்க ரசீது இருந்தால் சரியான விலையில் பரிமாற்றம் முறையாக நடக்கும்.
More From GoodReturns

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!



Click it and Unblock the Notifications