சென்னை: 2017-2018 நிதி ஆண்டு இன்னும் 10 நாட்களுக்குள் முடிவடைய உள்ள நிலையில் வரி சம்மந்தப்பட்ட முக்கியமான சில பணிகளை நாம் உடனே செய்ய வேண்டி உள்ளது. அவற்றைப் பற்றி இங்கு விளகமாகப் பார்க்கலாம்.
டிடிஎஸ்
யாரெல்லாம் 50,000 ரூபாய்க்கும் அதிகமாக வாடகை செலுத்துகிறீர்களோ அவர்கள் நிதி ஆண்டின் மொத்த வாடகையில் 5 சதவீதத்தினை டிடிஎஸ் ஆகப் பிடித்தம் செய்து வருமான வரித் துறையில் செலுத்த வேண்டும்.
வரி சேமிப்பு
வருமான வரி அதிகமாகச் செலுத்துவதைக் குறைக்க மார்ச் 31-ம் தேதிக்குள் வரி விலக்கு அளிக்கக் கூடிய சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
படிவம் 12பி
நடப்பு நிதி ஆண்டில் வேறு நிறுவனத்திற்குப் பணி மாற்றம் செய்து இருந்தால் தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் டிடிஎஸ் பிடித்தம் செய்வதைக் குறைக்கப் படிவம் 12பி-ஐ மார்ச் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஐடிஆர் தாக்கல்
2016 மற்றும் 2017 நிதி ஆண்டுகளுக்கான வருமான வரியினைத் தாக்கல் செய்யவில்லை என்றால் 2018 மார்ச் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
ஐடிஆர் திருத்தம்
2016 நிதி ஆண்டின் வருமான வரித் தாக்கலில் ஏதேனும் தவறு செய்து இருந்தால் அதனைத் திருத்தம் செய்ய 2018 மார்ச் 31 தான் கடைசித் தேதி ஆகும்.
டாக்ஸ்
தபால் நிலைய காப்பீடு திட்டம்
நிறுவனத்தை பதிவு செய்வது எப்படி?
மருத்துவக் காப்பீடு
மோடி மாஸ்..!
பை பை..!
இந்தியர்களுக்கு இப்ப இதுதான் ரொம்ப பிடிச்சிருக்காம்.. டிசிஎஸ், இன்ஃபோசிஸ்-க்கு பை பை..!
அமர்க்களம்
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications