பங்குகள், தங்கம், மியூச்சுவல் பண்ட், பிக்சட் டெபாசிட்டுகள் என முதலீட்டு திட்டங்கள் உள்ளன. இவற்றில் எது முதலீட்டுக்கு ஏற்றது. இது சந்தையில் நிலவி வரும் ஏற்ற இறக்கத்தின் மத்தியில், உங்களது முதலீட்டினை பெருக்க எது உதவும்?
பொதுவாக மிகப்பெரிய அளவிலான கார்ப்பஸ் இலக்குகளை அடைய நீண்டகால நோக்கில், மியூச்சுவல் பண்டுகள் அல்லது பங்குகள் என்பது பெரும் உதவிகரமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
எது பெஸ்ட்?
எனினும் சமீபத்திய வாரங்களாக சந்தையில் நிலவி வரும் போக்கின் மத்தியில் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது எது? ரெப்போ விகிதம் அதிகரித்து வரும் சூழலில் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் அதிகரித்து வருகின்றது. ஆக இதுவும் கவர்ச்சிகரமான ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது. அதுவும் தற்போது சந்தையில் நிலவி வரும் ஏற்ற இறக்கத்தின் மத்தியில், இது பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. இது நிலையான வருமானம் தரும் ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
நீண்டகால நோக்கில் எது பெஸ்ட்?
இந்த ஏற்ற இறக்கத்தின் மத்தியிலும் 3 அம்சங்களை நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். நீண்டகால நோக்கு எனும்போது பிக்சட் டெபாசிட் அல்லது தங்கத்தினை தேர்வு செய்யலாம். இது நீண்டகால நோக்கில் நல்லதொரு வருமானத்தினை கொடுக்கலாம். குறிப்பாக நீண்டகால நோக்கில் எனும் போது தங்கம் சரியானதொரு அம்சமாக இருக்கலாம். இது மிகப்பெரிய அளவில் லாபம் கொடுக்கலாம். இதிலும் ஏற்ற இறக்கம் என்பது இருந்தாலும், நீண்டகால நோக்கில் நிச்சயம் லாபகரமான ஒன்றாக இருக்கலாம்.
பிக்சட் டெபாசிட்
நீண்டகால நோக்கில் பிக்சட் டெபாசிட்டும் நிரந்தர வருமானம் தரும் ஒரு திட்டமாக உள்ளது. இது சற்றே குறைவானதாக தோன்றினாலும் சந்தை அபாயம் என்பது இல்லை. ஆக உங்களது முதலீடு என்பது பாதிக்காது.
இதே பங்கு சந்தை, மியூச்சுவல் பண்டுகள் எனும்போது ஏற்ற இறக்கம் என்பது இருக்கலாம். ஆக இதுவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கும். இது பிரித்து முதலீடு செய்யலாம். இதிலும் பங்கு சந்தையின் தாக்கம் இருக்கலாம்.
தங்கம்
தங்கம் விலையானது 2014ல் இருந்து 109% அதிகமாக ஏற்றம் கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் நிஃப்டி 110% அதிகமாக ஏற்றத்தில் காணப்படுகிறது. இதே ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றது. இதே மியூச்சுவல் பண்டுகள் 8 - 15% அளவுக்கு வருவாய் கொடுத்துள்ளது. இதே பிக்சட் டெபாசிட் என்பது 5 - 6% அளவுக்கு வருமானம் கொடுத்துள்ளது.
யாருக்கு எது ஏற்றது?
ஆக தங்கத்தில் 50%மும், ஈக்விட்டியில் 50%மும் வருமானம் கொடுத்துள்ளது. ஆக தங்கத்தில் 50% முதலீடும், ஈக்விட்டியில் 50% முதலீடும் செய்யலாம். இதே வயதானவர்கள் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்து கொள்ளலாம். ஆக முதலீட்டாளர்களுக்கு, குறிப்பாக வயதான முதலீட்டாளர்களுக்கு ஏற்றதொரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
மிகப்பெரிய கார்ப்பஸ்
குறிப்பாக சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஏற்றதொரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. எனினும் மிகப்பெரிய கார்ப்பஸ் இலக்குகளை கொண்டவர்களுக்கு மியூச்சுவல் பண்டுகளே சிறந்ததொரு திட்டமாக பார்க்கப்படுகிறது. இதுவே நீண்டகால காலத்திற்கு நல்ல லாபம் கொடுக்கும் திட்டங்காளாகவும் பார்க்கப்படுகிறது.
எனினும் மியூச்சுவல் பண்டுகள் எனும்போது பல்வேறு வகையான அசெட்டுகளில் பிரித்து முதலீடு செய்யலாம்.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications