ரூ.1875 கோடி கடன் முறைகேடு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் சந்தா கோச்சார் கணவருடன் ஆஜர் டெல்லி: வீடியோகான் நிறுவனத்திற்கு 1,875 கோடி ரூபாய் முறைகேடாக வங்கிக் கடன் வழங்கியதற்கு லஞ்சம் பெற்ற புகார் தொடர்பாக, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைம...