சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு ரூ.56,000 கோடி வரி சலுகை.. அப்போ விவசாயிகளுக்கு..?!
மத்திய அரசு 2016-2017 நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 9 மாதங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மட்டும் 56,000 கோடி ரூபாய் வரி தள்ளுபடி அளித்து...