NPS திட்டம்.. வரியை மிச்சப்படுத்தி சேமிக்க சிறந்த வழி.. யாரெல்லாம் இணையலாம்..! எந்தவொரு முதலீட்டு திட்டமாக இருந்தாலும் நன்மை தீமை உண்டு. அந்த வகையில் தேசிய ஓய்வூதிய திட்டம் முழுமையாக ஓய்வுகாலத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளது...