கிரிப்டோ கரன்சிகள் சட்டத்திற்கு உட்பட்டதல்ல.. மீறி வாங்குவது உங்கள் சொந்த ரிஸ்க்: அருண் ஜேட்லி பிட்காயின் அல்லது அதைப் போன்ற நாணயங்களில் முதலீடு செய்வது என்பது சட்டத்திற்கு உட்பட்டதல்ல என்றும் மீறி வாங்குவது என்பது அவர்களது சொந்த ரிஸ்க் தா...