வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்த உள்ளீர்களா? தவணையை ஸ்மார்ட்டாகச் செலுத்துவது எப்படி?
மச்சு வீடோ குச்சு வீடோ சொந்த வீடு கட்டிக் குடியேறும் நபர்களுக்குச் சமூகத்தில் ஒரு மரியாதை கிடைக்கத்தான் செய்கிறது. அதனால் தான் விவசாயக் கூலிகள் முதல் வேலை பார்ப்பவர...