உண்மையான உழைப்பு என்றும் வீணாவதில்லை.. ஸ்ரீ தேவியின் மாம் படம் ரூ.11.47 கோடி வசூலாம்
டெல்லி : " செத்தும் கொடுத்தான் சீதக்காதி " என்ற பழமொழிக்கு ஏற்ப நடிகை ஸ்ரீ தேவி தான் இறந்த பிறகும் கூட தனது கடைசி படமான மாம் படத்தின் மூலம் ரூ11.47 கோடியை ...