100மில்லி தயிர் பாக்கெட் விலை 972 ரூபாய்.. ஆர்டிஐ பதிலுக்கு ரயில்வே துறை மறுப்பு..! மத்திய ரயில்வேயின் கேட்ரிங் துறை உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்யும் போது பல மடங்கு விலை அதிகமாக வாங்கப்பட்டுள்ளதாக அஜய் போஸ் என்பவரின் கேள்வி...