ரூ.16 லட்சம் வருமானம்.. மாதம் ரூ.10 ஆயிரம் முதலீடு... அஞ்சலகத்தின் அசத்தல் திட்டம்..! இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில், வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ளன. இதனால் இதற்கு ஈடான வேறு ஏதேனும் முதலீட்டினை...