35 வருட வரலாற்று உச்சத்தினை உடைத்த நிக்கல்.. ஒரே நாளில் 75% ஏற்றம்.. என்ன காரணம்! நிக்கல் இன்று அதன் 35 ஆண்டுகால வரலாற்றின் உச்சத்தினை உடைத்து 70% ஏற்றம் கண்டுள்ளது. இது உக்ரைன் - ரஷ்யா இடையேயான மோதலுக்கு பிறகு இந்தளவுக்கு அதிரடியான ...