சசிகலாவிற்கு எதிரான உச்ச நீதி மன்ற தீர்ப்பை அடுத்து சன் டிவி, ராஜ் டிவி பங்குகள் அதிரடியாக உயர்ந்தன.
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக கட்சித் தலைவர் வி கே சசிகலா எதிராக உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து சன் டிவி மற்றும் ராஜ் டிவி நிறுவனங்கள...