சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக கட்சித் தலைவர் வி கே சசிகலா எதிராக உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து சன் டி மற்றும் ராஜ் டிவி நிறுவனங்களின் பங்குகள் அதிரடியாக உயர்ந்தன.
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக கட்சித் தலைவர் வி கே சசிகலா எதிராக உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து சன் டிவி மற்றும் ராஜ் டிவி நிறுவனங்களின் பங்குகள் அதிரடியாக உயர்ந்தன.
சன் டிவி பங்குகள்
கலாநிதி மாறனின் சன் டிவி பங்குகள் இன்று 4 சதவீதம் வரை உயர்ந்து 741 ரூபாய் பங்கின் விலையாக வர்த்தகம் ஆனது. சன் டிவி குழுமத்தில் கலாநிதி மாறனுக்கு 75 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று ஒரு வாரத்திற்கு முன்பு ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் இருந்து கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை அடுத்து சன் டிவி பங்குகள் நான்கு வருட உயர்வைப் எட்டியது.
ராஜ் டெலிவிஷன்
ராஜ் டெலிவிஷன் பங்குகள் இன்று 12 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை 72.75 ரூபாய்க்கு மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் ஆனது.
சென்செக்ஸ் மற்றும் நிப்டி
நேற்றை(13/02/2017) போன்றே சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் பிளாட்டக முடிந்தது. ஐடி, தொலைத்தொடர்பு நிறுவனப் பங்குகள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டாலும் மோட்டார் வாகன நிறுவனப் பங்குகள் இன்று சரிவை தான் சந்தித்தன.
சென்செக்ஸ்
மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் இன்று 0.01 சதவீதம் அதாவது 4.06 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 28,355.68 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது.
நிப்டி
தேசிய பங்குச் சந்தையான நிப்டி இன்று 0.05 புள்ளிகள் உயர்ந்து 8,801.20 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆனது.
இன்றைய டாப் ஐந்து பங்குகள்
பார்தி ஏர்டெல் (+ 3.00%), கெயில் (+ 2.84%), ரிலையன்ஸ் (+ 1.94%), ஓஎன்ஜிசி (+ 1.8%), ஐசிஐசிஐ வங்கி (+ 1.38%)
இன்று நட்டம் அடைந்த ஐந்து பங்குகள்
டாடா மோட்டார்ஸ் (-3.6%), சன் பார்மா (-2.08%), ஹீரோ மோட்டோகார்ப் (-1.93%), HUL (-1.71%) மற்றும் மாருதி (-1.43%)
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications