சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை மொத்தமாக விற்ற மத்திய அரசு.. என்ன விலை தெரியுமா..! பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தைத் தொடர்ந்து தனது பட்டியலில் இருந்த அடுத்த நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திற்கு விற்பனை...