பொசுக்கென சரிந்த தங்கம் விலை! ஏன் என்ன ஆச்சு தங்கத்துக்கு? அடுத்து என்ன ஆகும்? கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கம் விலை மெல்ல விலை ஏற்றம் கண்டு வருகிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், சென்னை ஆபரணத் தங்கம் விலை சுமாராக 62 சதவிகிதம் வி...