இப்போ தெரியுதா.. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் "ஸ்நாக்ஸ்" ரேட் இவ்ளோ அதிகமா இருப்பது ஏன்னு?
சென்னை: PVR INOX மல்டிப்ளக்ஸ் திரையரங்கு வர்த்தகத்தின் மொத்த வருவாயில் உணவு மற்றும் பருகும் பானப் பிரிவு (Food and beverages) 30 சதவீதம் வரை பங்களிக்கிறது. டிக்கெட் வ...