பழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி?
பொதுவாகத் தங்களிடம் உள்ள சொத்துக்களை விற்று அதன் மூலம் பார்க்கும் லாபத்திற்கு capital gains tax எனப்படும் மூலதன ஆதாய வரியினைச் செலுத்த வேண்டும். இப்படி விற்...