சொந்தமாக பிஸ்னஸ் செய்பவரா நீ்ங்கள்? ஜிஎஸ்டி-க்கு மாறுவது இப்போ ரொம்ப ஈஸி..! மத்திய அரசு ஜூலை 1ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வரி ஆட்சி முறைக்கு மாற இருக்கின்றது. நீங்கள் சொந்தமாக வணிகம் செய்து வருகிறீர்கள் ...