திவால் சட்டம் 2016 கீழ் அறிவிக்கப்பட்ட வரன்முறைகள் குறித்துப் பொதுமக்களிடம் கருத்து கேட்பு!
திவால் சட்டம் 2016 (விதி) என்பது நவீன பொருளாதாரச் சட்டம். இந்தச் சட்டத்தின் பிரிவு 240 இந்திய திவால் வாரியம் வரன்முறைகளை அமைக்கும் அதிகாரத்தை அளிக்கிறது...