சாலை வரி குறைக்கப்படலாம்.. போக்குவரத்துறை சொன்ன செம விஷயத்த பாருங்க..! பழைய வாகனங்களை ஸ்கிராப்பிங் செய்து புதிய வாகனத்தினை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சாலை வரி குறைப்பு குறித்த அறிவிப்பினை அரசு விரைவில் அறிவிக்கல...